தேடல் · Search: தாங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கங்காதரன் kaṅkātaraṉ பெயர்ச்சொல் · Noun meaning
கங்கையைத் தலையிலே தாங்கியிருக்கும் சிவன்
கண்டகோடரி kaṇṭakōṭari பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைக் கோடாலி , பரசு , மழு , துறவியருள் ஒருசாரார் தாங்கிச் செல்லும் கைக்கோடாலி
சூல்தண்டு cūltaṇṭu meaning
சூல்கள் தாங்கியிருக்கும் தண்டினைக் குறிக்கும் பகுதியாகும்.
வடங்கொண்ட vaṭaṅkoṇṭa meaning
முத்து வடம் தாங்கிய.
சுருட்டல் curuṭṭal meaning
1. பல்வேறு உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் ஒரேநேரத்தில் இயங்க அனுமதிக்கும் செயல்முறை. தாங்கிகளின் மூலம் ஒரு கணினி அமைப்பு தரவுகளை அனுப்புதல் அல்லது பெறுதல் 2. அமைப்பின் வேறொரு பகுதி அத… — spooling
ஒளியச்சம் oḷiyaccam meaning
கண்ணில் ஒளிபட்டால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை — photophobia
வான்கம்பி vāṉkampi meaning
(மின்.) கம்பியில்லாத் தந்தியில் பயன்படும் ஒரு சொல். இதில் தனியொன்றான அல்லது தொகுதியான மின்ஊடு கடத்திகள் அமைந்திருக்கும். சைகைகளைத் தாங்கி வரும் மின்காந்த அலைகளை விண்வெளியிலிருந்து ஏற்றி… — aerial
ஊடச்சுகள் ūṭaccukaḷ meaning
கடைசல் எந்திரங்களிலுள்ள கூம்பு வடிவ முனைகளையுடைய அச்சுகள். இதில் கடைசல் வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள்களை தாங்கி நிறுத்தி வைத்துக் கொள்ளலாம் — centers
ஒத்திசைவி otticaivi meaning
இது சேமிப்புக் கருவியமைப்பு: தாங்கியாகச் செயல்படுவது. கருவியமைப்புகளுக்கிடையே செலுத்தும் தகவல்களின் விளைவுகளை ஈடு செய்வது. இக்கருவியமைப்புகள் வேறுபட்ட அளவுகள் இயங்கும் — synchronizer
பாட்லாக்கு pāṭlākku பெயர்ச்சொல் · Noun meaning
நாதாங்கிழுளைவகை Loc.
பண்டப்பேழை paṇṭappēḻai பெயர்ச்சொல் · Noun meaning
சமையற் சாமான்களை வைக்கும் பண்டந்தாங்கி
திகிரியான் tikiriyāṉ பெயர்ச்சொல் · Noun meaning
சக்கரப்படை தாங்கிய திருமால்
நாத்தாங்கி nāttāṅki பெயர்ச்சொல் · Noun meaning
நாதாங்கி
ஈரற்றாங்கி īraṟṟāṅki பெயர்ச்சொல் · Noun meaning
ஈரல்தாங்கி
இயங்குநிலை iyaṅkunilai meaning
மாஸ் (MOS) தாங்கிகளில் தரவு மின் சக்தியாக மாற்றும் மின்சுற்று. பொதுவாக நிலையற்ற தன்மைபுடைய, இதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் — dynamic
வட்ட வரிசை vaṭṭa varicai meaning
தகவல்களை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தகவல் தாங்கி. தாங்கியின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். காட்டிகள் இரண்டும் நடப்பின் ‘முன்’ பகுதியையும், ‘பின்’… — circular queue
இழைக்கச்சை iḻaikkaccai meaning
உடல் பகுதிகளை இணைக்கும் வால் போன்ற திசுக்கட்டு. உடலைச் சுற்றிக் கட்டப்படும் கட்டுக்கம்பி. கை அல்லது காலைத் தாங்கிப் பிடிக்கும் கருவி. — band
நிலைதாங்கி nilaitāṅki meaning
1. மிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலை தாங்கி, இதில் ஊடுகதிர் உள் தளப்படம் எடுப்பதற்காக நோயாளியைப் படுக்கவைத்து எடுத்துச் செல்வர். 2. ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட முடுக்குப் ப… — gantry
ஆவோடை மரம் āvōṭai maram meaning
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
தாங்கு தலை tāṅku talai meaning
ஒரு சுழ லோட்டத் தாங்கியின் மேற்பாதி — bearing cap
அடி தாங்கி aṭi tāṅki meaning
குழாயின் உலோக இடிதாங்கி — Chaplet
மிதவை விசை mitavai vicai meaning
எஞ்சினின் அதிர்வினை ரப்பர் திண்டுகள் தாங்கிக் கொள்ளும் வகையில் சட்டகத்தில் எஞ்சினை ஏற்றியமைக்கும் முறை — floating power
அலை தாங்கி alai tāṅki meaning
இரேவு; அலை இடைகரை பாலந்தாங்கி — pier
ஆரத்தாங்கி ārattāṅki meaning
நீள் உருளைகளுடன் அல்லது பீப்பாய் வடிவ உருளைகளுடன் கூடிய தாங்கி — radial bearings
பின் இருசு piṉ irucu meaning
பல்லிணைகள், இருசுச் சுழல் தண்டுகள், இயங்குபொறி ஆகியவற்றையும் தாங்கிகள் பட்டை வளையங்கள் போன்ற இயக்குவதற்குத் தேவையான துணை உறுப்புகளையும் கொண்ட பின் இருசு — rear axle