தேடல் · Search: தளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

டாலமைட்டு ṭālamaiṭṭu similar
Dolomite
தக்கப் பள்ளம் takkap paḷḷam similar
அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக் கொள்ளும் பள்ளம் — riffler
தடகளம் taṭakaḷam பெயர்ச்சொல் · Noun similar
பலவகை விளையாட்டுகள்... — athletics
தல நேரம் tala nēram similar
Local time
தலபாடம் talapāṭam பெயர்ச்சொல் · Noun similar
கடை தலைப்பாடம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தலப் படம் talap paṭam similar
Map
தள மேடை taḷa mēṭai similar
தரையிலிருந்து உயரமாகக் கிடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மரததினாலான அல்லது கட்டுமானத்திலான ஒரு மேடை — platform
தளபாடம் taḷapāṭam பெயர்ச்சொல் · Noun similar
சேனை
தளமாக்கல் taḷamākkal similar
ஓர் ஆவணத்தின் முனையில் சிறப் பிலா உருக்களின் வெற்றுப் பகுதிகளைச் சேர்த்தல். குறிப் பிட்ட அளவுக்கு அதை உட் படுத்தலே இச்செயலின் நோக்கம் — padding
தளவட்டம் taḷavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பூவிதழ்ச்சுற்று, அல்லிவட்டம்
தளவாடம் taḷavāṭam similar
கருவிகள்
தள்ளாவாரம் taḷḷāvāram பெயர்ச்சொல் · Noun similar
சோம்பல்
தவக்காலம் tavakkālam பெயர்ச்சொல் · Noun similar
கிறிஸ்தவர்கள் ஒருத்தல் மற்றும் தவம் செய்வதற்கான் காலம்.சாம்பல் புதன்கிழமை முதல் புனித சனிக்கிழமை வரையான காலம்.
தாக்கு கலம் tākku kalam similar
விரி தாள் பயன்பாட்டில் ஒரு பணித் தாளில் காட்டி நிற்கும் கலம் — anchor cell
தாராபலம் tārāpalam பெயர்ச்சொல் · Noun similar
நாண்மீன் பலன்
தாலபோதம் tālapōtam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : ஆவிரை
தாலவட்டம் tālavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விசிறி
தாலவ்வியம் tālavviyam பெயர்ச்சொல் · Noun similar
இடையண்ணத்தில் இடைநாவின் முயற்சியால் பிறக்கும் எழுத்து
தாவானலம் tāvāṉalam பெயர்ச்சொல் · Noun similar
காட்டுத்தீ
திருத்தலம் tiruttalam பெயர்ச்சொல் · Noun similar
புனிதமான ஊர்
ஐஇ aii meaning
ஒர் இணைய தளம் அயர்லாந்து நாட்டைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — ie
ஆடி āṭi பெயர்ச்சொல் · Noun meaning
கூத்தாடுபவன்
ஏஜி ēji meaning
இணையத்தில், ஆன்டீருவா மற்றும் பார்புடா பகுதிகளைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — ag
பிஒ pio meaning
ஒர் இணைய தளம் பொலீவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க, முகவரியின் இறுதியில் குறிக்கப்படும் பெருங்களப் பெயர் — bo
டிஒ ṭio meaning
இணையத்தில் ஒர் இணைய தளம் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர் — do