தேடல் · Search: தன்மைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

தலைவாய் talaivāy பெயர்ச்சொல் · Noun meaning
முதன்மடை.
சிதம்பு citampu பெயர்ச்சொல் · Noun meaning
பதனழிவு
குந்தன் kuntaṉ பெயர்ச்சொல் · Noun meaning
திருமால்
சயிலாதி cayilāti பெயர்ச்சொல் · Noun meaning
மலைகளுள் முதன்மையான கைலாச மலை
இளையவள் iḷaiyavaḷ பெயர்ச்சொல் · Noun meaning
இளமைத் தன்மையுடையவள்
இன்னார் iṉṉār பெயர்ச்சொல் · Noun meaning
பகைவர்
இன்னான் iṉṉāṉ பெயர்ச்சொல் · Noun meaning
இத்தன்மையன்
எனையவன் eṉaiyavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
எத்தன்மையன்
அன்னோன் aṉṉōṉ பெயர்ச்சொல் · Noun meaning
அத்தன்மையன்
இரசகுரு iracakuru பெயர்ச்சொல் · Noun meaning
நீர்க்கடம்பு, இரச மருந்துகளில் முதன்மையானமருந்து, இரசச்சுண்ணம்
தெகப்பு tekappu பெயர்ச்சொல் · Noun meaning
பெரும் துன்பம், அச்சம் அல்லது மகிழ்ச்சியற்ற தன்மையை ஏற்படுத்துதல் அல்லது ஈடுபடுத்துதல்; மிகவும் மோசமான அல்லது தீவிரமான.
உபசாரம் upacāram meaning
ஒன்றன் தன்மையை மற்றொன்றன் மீது ஏற்றிக் கூறுவது,முகமன், மரியாதை
தகைத்து takaittu meaning
தன்மையுடையது
ஒக்கும் okkum meaning
ஒரு தன்மையானதாக இருக்கும், போன்றவை, (குறள் 972,1112).
ஓரணையர் ōraṇaiyar meaning
ஒரே தன்மையர் ஆனாலும்,(குறள் 704).
சொல்லல் collal meaning
அவை தன்மையறியாமல் சொல்லுதல், (குறள் 192); துணி வாகச் சொல்லல், (குறள் 634); சிலச் சொற்களை, (குறள் 649); 713, 718).
தகையால் takaiyāl meaning
தோற்றப் பொலி வால், (குறள் 768); தன்மையால், உரிமையால், (குறள் 804); பெண் தன்மையோடு, பெண் உருவத்தோடு, (குறள் 1083); பசலை பெருமிதக் களிப்பால், (1182}.
தகையான் takaiyāṉ meaning
தன்மையுடையவன், (குறள் 217); உரிமையால், (குறள் 804).
துணையர் tuṇaiyar meaning
துணையாகிய தன்மையுடையவர், (குறள் 497).
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
திடநிலை tiṭanilai meaning
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள் — solid state
அகாரினா akāriṉā meaning
உடல்புற ஒட்டுண்ணியைச் சார்ந்த கிருமி. (எடு) உண்ணி, இது நோய்ப் பரப்பியாக செயல்படும் தன்மையுள்ளது — acarina
ஆர்என்ஏ āreṉē meaning
ரிபோநூக்ளிக் அமிலத்தின் சுருக்கப்பெயர் — RNA
கற்பூரம் kaṟpūram பெயர்ச்சொல் · Noun meaning
வாசனைத் தன்மையுடையது.
ஒட்டுதல் oṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)