தேடல் · Search: தடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 76–84 · 76–84 of 84

வடுப்பட்ட சுருங்கிய சிறுநீரகம் தமனித் தடிப்புச் சிறுநீரகங்களில் பொதுவாக இது காணப்படுகிறது — nephrosclerosis
நீரழுத்த பெரும் நீர்க்கொப்புளங்களோடு கூடிய தோலின் செந்தடிப்பு நிற மாற்றம் தோன்றுதல் — pemphigoid
அழுத்தினால் வெளிரும் செந்தடிப்புப் புள்ளிக் கட்டி டைபாயிடு காய்ச்சல் நோயின் முதல் வாரத்தில் தோல் நாளங்களில் வந்து சேரும் கிருமி உறை குருதித் துகள்களால் ஏற்படும் குவை கீழ்மார்பு, மேல் வயிற்ற… — rose spots
ஸ்ட்ராங்கி லாயடிஸ், ஸ்டெர்கோராலின் எனப்படும் உருளைப் புழுப்பற்றுகை, அரிப்புத் தடிப்பு. வயிற்றுவலி, மலக்கழிவு, எடை யிழப்புடன் தோன்றுதல் — strongyloidiasis
முகத்தில் காணப்படும் செந்தடிப்பு. மூக்கின் மேற்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் ஏற்படும் சிவப்பு நிறத்தடிப்பு — butterfly rash
தோல் தடிப்பு (படை) போன்ற நோய்களுக்குத் தோலில் பூசுவதற்குப் பயன்படும் மருந்து — cloberasol propionate
காய்ச்சல், முகம் கழுத்து, காலுறுப்புகளில் வலியுடன் தடிப்புப் பத்துகள், வெள்ளணுப் பெருக்கத்துடன் தோன்றும் கோளாறு, கார்ட்டிக்கோஸ்டீராய்டு சிகிச்சை யில் சரியாகிறது. பிரிட்டிஷ் மருத்துவர் ஆர்.டி… — sweet's syndrome
ஒரு பெரிய குருதி வடி நீர்ப்புரதம். பன்முக எலும்பு மச்சைப் புற்று, எலும்புப்புரதக் கோளாறுகள், ஈரல் தடிப்பு, அமிலாய்ட் திரட்சி நோய் ஆகிய நோய்களின் போது இதன் அளவு அதிகமாக இருக்கும் — macroglobulin
கடும் வயிற்று வலியுடன் கூடிய அடி வயிற்றுவலி இதனுடன் குமட்டல், மலச்சிக்கல், காய்ச்சல், இரத்தத்துடன் பேதி ஆகியவையும் உண்டாகும். குடல் இணையத் தமனிகளின் தடிப்பு காரணமாக இது ஏற்படுகிறது — ischemic colitis