தேடல் · Search: சொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

127 இல் 76–100 · 76–100 of 127

ஊமைச் சொறி ūmaic coṟi பெயர்ச்சொல் · Noun meaning
மிகக் தினவையுண்டாக்கும் ஒருவகைச் சொறி
அதிகண்டகம் atikaṇṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பெருகாஞ்சொறி
அரிசிரங்கு ariciraṅku பெயர்ச்சொல் · Noun meaning
அரிப்போடு கூடிய சிரங்கு (சொறி சிரங்கு)
இரத்த சொறி iratta coṟi பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தம் வரும் வரை உண்டாக்கும் சொறி; இரத்தக் கேட்டினால் ஏற்படும் சொறி
ஆனைச் சொறி āṉaic coṟi பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பில் மேற்றோல் தடித்து சிறு குருக்கள் ஏற்பட்டு அதிக நமைச் சலையுண்டாக்கு மோர்விதச் சொறி சிரங்கு ; பெருஞ் சொறி சிரங்கு; தோல் தடித்தலினால் ஏற்படும் சொரசொரப்பு
இடிவல்லாதி iṭivallāti பெயர்ச்சொல் · Noun meaning
சேராங்கொட்டை, நீரடி முத்து, எள், பனை வெல்லம் முதலிய சரக்கு களைச் சேர்த்து தயாரித்த இளகம் (மேகப்படை, தேகப் புண், சொறி, சிரங்கு நீங்கும்)
பறகுபறகெனல் paṟakupaṟakeṉal பெயர்ச்சொல் · Noun meaning
சொறிதற் குறிப்பு
மொலுமொலெனல் molumoleṉal பெயர்ச்சொல் · Noun meaning
விடாதுபேசற் குறிப்பு
புழுமேய்தல் puḻumēytal பெயர்ச்சொல் · Noun meaning
புழுவரித்துச் சொறியுண்டாகை
சொறுண்டுதல் coṟuṇṭutal வினைச்சொல் · Verb meaning
சொறிதல்
அரைக்கடுவன் araikkaṭuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்பு தொடைச்சந்து இவ்விடங்களில் படர்ந்து காணும் ஓர் வகைப் படை இதனால், சொறி, சிரங்கு புண், நமைச்சல், இவையுண்டாகும்
உரப்பவங்கம் urappavaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
பிசினொட்டிலை இது சொறியை அகற்று விக்கும் ஓர் ஆகருஷண மூலிகை
அட்டகுட்டம் aṭṭakuṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
எண்வகைக்குட்டம், கருங்குட்டம், இரணக்குட்டம், வெண்குட்டம், செங்குட்டம், கிருமிகுட்டம், நீர்க்குட்டம், விரற்குறை குட்டம், சொறிகுட்டம்
கூட்டுக்கனி kūṭṭukkaṉi meaning
சொறிக்கனி, பல்திரள்கனி, பூக்கள் நெருங்கியமைந்த பூத் தொகுதி யிலிருந்து உண்டாவது. எல்லாக் கனிகளின் கனி உறைகளும் இணைவதால், இக்கனி பார்ப்பதற்கு ஒரே கனி போன்று பொய்த்தோற்றமளிக்கும். எ-டு பல… — sorosis
பூனைக்காஞ்சி pūṉaikkāñci பெயர்ச்சொல் · Noun meaning
பூனைக்காஞ்சொறி ( மூ.)
துர்ப்பரிசம் turpparicam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : சிறுகாஞ்சொறி
நமட்டுச்சொறி namaṭṭuccoṟi பெயர்ச்சொல் · Noun meaning
சிரங்கு
குறுந்தொட்டி kuṟuntoṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகாஞ்சொறிச்செடி
குப்பக் கீரை kuppak kīrai meaning
சொறி சிரங்கு போன்வற்றை குணமாக்கும்
ஆனைக்கரப்பன் āṉaikkarappaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அக்கி என்றும் அழைப்பர். — Erysipelas Ignis sacer Holy fire St Anthony's fire
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
வைட்டமின் ஏ அல்லது (தவளைச் சொறி) அவசிய கொழுப்பமிலங்களின் குறையால் தோலில் மயிர் வேர் காழ்ப்பொருள் மிகைப்பு — phrynoderma
ரெட்டினாய்டு reṭṭiṉāyṭu meaning
முகப் பரு, சொரியாசிஸ் (நமட்டுச் சொறி) போன்ற தோல் நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படும் வைட்டமின்-ஏ போன்ற ஒரு செய்முறை கூட்டுப் பொருள் — retinoid
மண்டைக்கடுவன் maṇṭaikkaṭuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தலையிற் காணும் சொறிப்புண்வகை (687)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கருங்காஞ்சொறி karuṅkāñcoṟi பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகாஞ்சொறி