தேடல் · Search: செதுக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 76–100 · 76–100 of 112

பென் டே செய்முறை peṉ ṭē ceymuṟai meaning
பென் டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செய்முறை. இதனை ஒளிச் செதுக்கு வேலைப்பாடு செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் பசைப் படலங்களிலிலிருந்து உலோகத் தகடுகளுக்கு வடிவமைப்பை ம… — Ben Day Process
உருள்மட்டை வடிவு uruḷmaṭṭai vaṭivu meaning
முகடு உருண்டையாகவும் அடி தட்டையாகவும் இருக்குமாறு ஒரு பணிக்கல்லின் தோற்றத்துட்ன் செதுக்கு வேலைப்பாடு செய்யப் பட்ட ஒரு வட்டவடிவப் பரப்பு — cabochon
கரடுமுரடான கற்செதுக்கு வேலைகளுக்குப் பயன்படும் சுத்தி. இதில் ஒரு முனை மொட்டையாகவும், இன்னொரு முனை வெட்டு முனையாகவும் இருக்கும் — face hammer
அச்சுத்துறையில் நூலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப் பகுதி — head piece
மர செதுக்கு வேலை mara cetukku vēlai meaning
மரச்செதுக்கு அச்சுகளைத் தயாரிக்கும் அலை — wood engraving
வழிகாட்டு வரைபடம் vaḻikāṭṭu varaipaṭam meaning
செதுக்கு வேலைப்பாடு செய்பவருக்கு அறிவுறுத்தங்கள் அடங்கிய ஒரு வரைதாள் — key drawing
அலங்காரப் பெட்டிகள் செய்வதற்கான காகிதம். இதில் அனிலைன் சாயப் பொருளுடன் கலந்து அப்பிரகம் பூச்சுக் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செதுக்கு வேலைப்பாடாகவும் புடைப்பாகவும் அச்சிடப்படும் — micas
தானியங்கி அசிட்டிலின் கத்தி. இதில் ஓர் எந்திரமுனை அமைந்திருக்கும். அது சுத்தியின் இயக்கத்திற்கேற்ப உருவங்களைச் செதுக்கும். இதன் உதவியுடன் ஒரே சமயத்தில் பலபடித் தகடுகளை வெட்டி எடுக்கலாம் — omnigraph
ஒளிப்பட உத்தி மூலமாக செதுக்கு வேலைப்பாடுகள் செய்யும் முறை — phto-engraving
மரச்செதுக்கு அச்சுகளைத் தயாரிக்கும் அலை — Wood engraving
இழைப்பு வேலைப்பாடு iḻaippu vēlaippāṭu meaning
எஃகு மீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வெள்ளி பதித்து இழைத்திடும் வேலைப்பாடு — dama-scening
ஒரே படியிலிருந்து தயாரிக்கப்பட்ட் இரு நுண்பதிவுப் படத் தகடுகள். இவற்றில் வெவ்வேறு விதமாக செதுக்குருச் செய்யப்பட்டிருக்கும் — d
தட்டை அச்சுத் தகடு taṭṭai accut takaṭu meaning
வேறுபாட்டு முனைப்பு அதிகமின்றி, செதுக்கு வேலை செய்யப்பட்ட அச்சுத் தகடு — flat plate
எஃகின் மீது செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு — siderography
திருகிழை வெட்டுவதற்கான செதுக்குச் சலாகை அல்லது நரி' உள்ள பித்தளை வேலைப்பாட்டுக்கான கடைசல் எந்திரம் — fox lathe
பின்னணியை அகற்றுதல் piṉṉaṇiyai akaṟṟutal meaning
செதுக்கு வேலைப் பாட்டில் வடிவமைப்பின் பின்னணியை அகற்றுதல் — grounding out
கடைசல் எந்திரத்தில் மரக்கட்டைகளை சாய்வான முனை கொண்ட செதுக்குளியைப் பயன்படுத்தி மரத்தைச் செலுத்தி எடுப்பது. இவ்வித செதுக்குளி முனையின் அகலம். .6 முதல் 3 8செ.மீ. வரை இருக்கும் — turning gouge
ஒளிப்பட உத்தி மூலமாக செதுக்கு வேலைப்பாடுகள் செய்யும் முறை — Photo-engraving
சித்திர வேலை இழைவாள் cittira vēlai iḻaivāḷ meaning
சித்திரச் செதுக்கு வேலையில் மென்பலகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒடுங்கிய இழைவாள் — fret saw
மரச்செதுக்கு வேலைப்பாடுகளில் பயன்படுத்தப்படும் கத்தி. அமெரிக்க மரச்செதுக்கற் பயிற்சிக்கு முன்னோடி — sloyd knife
புடைப்புருப்படச் செதுக்கு அச்சு எந்திரம் — stamping press
புடைப்புருப்படச் செதுக்கு அச்சு எந்திரம் — stamping press
மரச்செதுக்கு வேலைப்பாடுகளில் பயன்படுத்தப் படும் கத்தி: அமெரிக்க மரச்செதுக்கற் பயிற்சிக்கு முன்னோடி — Sloyd knife
10 முதல் 15 செ.மீ. வரைநீளமுள்ள கடினமான எஃகுத் துண்டு. இது நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். இது ஒரு மரக் கைப்பிடியில் செருகப் பட்டிருக்கும். இதுசெதுக்குக் கருவியின் விளிம்பினைத் திர… — cabinet burnisher
(HF): எளிதில் தீப்பற்றக் கூடிய, நிறமற்ற, அரி மானமுடைய திரவக்கூட்டுப் பொருள். உலோக ஃபுளோரைடுகளையும், கந்தக அமிலத்தையும் இருமடிச் சேர்மானம் செய்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி, மட்பாண்… — hydrofluoric acid