பென் டே செய்முறை

peṉ ṭē ceymuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பென் டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செய்முறை. இதனை ஒளிச் செதுக்கு வேலைப்பாடு செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் பசைப் படலங்களிலிலிருந்து உலோகத் தகடுகளுக்கு வடிவமைப்பை மாற்றி, அதன் பின் செதுக்குவேலை செய்யப்படுகிறது — Ben Day Process
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8c7p7bw/

தமிழ்
“பென் டே செய்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8c7p7bw/
APA
Oliyon Research. (2026). பென் டே செய்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8c7p7bw/
MLA
"பென் டே செய்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8c7p7bw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment