தேடல் · Search: சுருணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 76–84 · 76–84 of 84

ஒரு நிலை தூண்டு மின்னோடி oru nilai tūṇṭu miṉṉōṭi meaning
மின்னகச் சுருணைகளில் எதிர்காந்தப் புலத்தை உண்டாக்கக் கூடிய களக்காந்த முறையைக் கொண்டுள்ள மாற்று மின்னோட்ட மின்னோடி — single phase induction motor
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
இந்த வகை மின்மாற்றியில் அதன் சுருணைகளைச் சுற்றி வலிந்த சுற்றோட்டத்தின் வாயிலாக மிகுதியாக வெப்பமடைதல் தடுக்கப்படுகிறது — air blast transformer
மின் சுமை அதிகமாக அதிகமாக முடிவு மின்னழுத்தம் குறைகிற வகையில் அமைந்துள்ள ஒரு கூட்டுச்சுருணை மின்னாக்கி — undercompounded
மாற்று மின்னோட்ட மின்மாற்றி māṟṟu miṉṉōṭṭa miṉmāṟṟi meaning
மாற்று மின் சுற்றின் மின்னழுத்தத்தின்ன் கூட்டவும் குறைக்கவும் பயன்படும் ஒரு சாதனம்; இதில் ஒரு அடிப்படைச் சுருணையையும், ஒரு துணை நிலைச் சுருணையையும் உடைய ஒரு துரண்டு சுருள் இருக்கும். அத… — alternating Current transformer
மின்னாக்கியின் புலச்சுருணையில் செலுத்தப்படும் மின்னழுத்ததினைக் கட்டுப்படுத்தும் முறை. பொதுவாக, இது அதிர்வு மின்னழுத்தத்தாலும், தடையினாலும் செய்யப்படுகிறது. இதனால், மின்னாக்கியின் உற்பத்திய… — field voltage control
மின்னகமும் தொடர் வரிசைக் களச் சுருணையும் இணைந்த சுருணையுடன் குறுக்காக இணைக்களச் சுருணையை இணைக்கும் போது உண்டாகும் பிணைப்பு. இது குறுகிய இணைப்பிணைப்புக்கு மாறுபட்டது — long shunt compound connection
ஒரு மின்னாக்கியின் களச்சுருணையின் தடையை ஒழுங்குபடுத்துகிற, அதிர்வு வகையான உண்ர்த்தி. இது மாறுபட்ட மின்னோட்ட அளவுகளில் ஒரு சீரான மின்னழுத்த வெளிப்பாட்டை உண்டாக்குகிறது — current - voltage regulator
இது மாற்றிக் கொள்ளத் தக்க ஓர் ஈடுகட்டுச் சாதனம்.இதில் மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாலும் திருகு கம்பிச் சுருள் ஒன்று மாறுமின்னோட்டச் சுற்றுகளில் செலுத்தப் பட்டு, அதன் மூலம் அதன் சுருணைகளில் வெவ்வ… — auto transformer