தேடல் · Search: சுருங்குதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 76–83 · 76–83 of 83

குரேமாட்டின் செறிவடைவதால் உயிரணுக்கருமையம் சுருங்குதல்
குரோமாட்டின் செறி வடைவதால் உயிரணுக் கருமையம் சுருங்குதல் — karyopyknosis
நஞ்சினால் பார்வைப் பரப்பு சுருங்குதல் — toxic ambylopia
ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது அதிக விலா எலும்புகளை வெட்டியெடுப்பதன் மூலம் நுரையீரல் சுருங்குதல் — pleuropneumolysis
வானூர்தி வண்ண மெருகு vāṉūrti vaṇṇa meruku meaning
வானூர்திகளில் கட்டுமான மேற்பரப்புகளில் பூசப்படும் ஒருவகைத் திரவப் பொருள். இப்பொருளால் மேற்பரப்பின் வலிமை அதிகரிக்கிறது: சுருங்குதல் மூலமாக விறைப்பினை உண்டாக்குகிறது; காற்றிறுக்கத்தை நி… — airplane dope
மூச்சுக்குழாய்கள் உள் அளவில் சுருங்குதல் — bronchoconstriction
உடலில் பால் உறுப்புச் கரப்பிகள் இல்லாத நிலை agonist : தசை சுருக்கம் : ஒரு தசை இயங்குவதற்காகச் சுருங்குதல், — agonadism
மூச்சுக் குழலின் உள்விட்டம் சுருங்குதல் — bronchostenosis