வானூர்தி வண்ண மெருகு

vāṉūrti vaṇṇa meruku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானூர்திகளில் கட்டுமான மேற்பரப்புகளில் பூசப்படும் ஒருவகைத் திரவப் பொருள். இப்பொருளால் மேற்பரப்பின் வலிமை அதிகரிக்கிறது: சுருங்குதல் மூலமாக விறைப்பினை உண்டாக்குகிறது; காற்றிறுக்கத்தை நிலைப்படுத்தும் ஒரு நிரப்பியாகவும் செயற்படுகிறது — airplane dope
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 29)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/55pupgvq/

தமிழ்
“வானூர்தி வண்ண மெருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55pupgvq/
APA
Oliyon Research. (2026). வானூர்தி வண்ண மெருகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/55pupgvq/
MLA
"வானூர்தி வண்ண மெருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55pupgvq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment