தேடல் · Search: சாராயம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
97 இல் 76–97 · 76–97 of 97
சாராயம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கள், சாராயம்
சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித் தெடுக்கப்படும் வெறியச்சத்து. இயக்கம்-உணர்ச்சி- சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்பு வலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக … — alcohol
காய்ச்சின சாராயம்
குடிமம் (சாராயம்) உற்பத்தி செய்யப்படும் இடம் — brewery
மூலிகைகளை வெந்நீர், சாராயம் இவற்றில் மென்மையாகும்படி ஊறவைத்தல்
இலுப்பைப்பூ சாராயம் ()
எட்டிக் கொட்டையினின்று எடுக்கும் உப்பு: சிறு மணலைப் போலும் பழுப்பு நிறமாயும் கசப்பாயுமிருக்கும் கொட்டையைப் போல் விடத்தன்மை இதற்குமுண்டு பக்கவாதம் துத்தி ரோகம் சுரம் அந்திசுரம் முதலியவைகளு…
கசகசாத்தோல், சாராயம், சர்க்கரை ஆகிய இவைகளை வெந்நீரில் கலக்கிக் கொதிக்க வைத்துப் பாகு பதமாய் இறக்கிய மருந்துப்பாகு
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
காட்டீச்சின் சாற்றினின்று சாற்றினின்று வடிக்கும் சாராயம்
அரசின் அனுமதியின்றித் திருட்டுத்தனமாகத் தயாரித்து விற்கப்படும் சாராயம்/மது
நீரற்ற சாராயம் — absolute alcohol
சாராயம் ()
கள், சாராயம்
சுடவைத்த இனிப்புச் சாராயம்
ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக் கோட்டில் இருக்கும்போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டிருக்கும். … — leveling instrument
சுடவைத்த இனிப்புச் சாராயம்
பூஞ்சன நுரைத்தலின் போதும், சாராயம் வளர்சிதை மாற்றம் அடையும்போதும் உண்டாகின்ற வேதிப் பொருள். — acetaldehdye
பீர், சாராயம் முதலியவை உற்பத்தி செய்யப்படுதல் — brewing
1. வேளாண்மைக்கு வேதிஇயலைப் பயன்படுத்துதல் 2. வேதி நோக்கங்களுக்காக வேளாண்மை நடைபெறுதல். எ-டு. தொழிற்சாலைச் சாராயம் தயாரிக்க உருளைக்கிழங்கு பயிர் செய்தல் — chemurgy
இலுப்பைப் பூவினின்று காய்ச்சி வடிக்கும் சாராயம்