தேடல் · Search: சாமணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 76–100 · 76–100 of 149

சம்மேளனம் cammēḷaṉam பெயர்ச்சொல் · Noun similar
கலப்பு
சம்மோகனம் cammōkaṉam பெயர்ச்சொல் · Noun similar
கவர்ச்சி
சாந்திரமானம் cāntiramāṉam பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன் போக்கைக்கொண்டு மாத ஆண்டுகள் கணக்கிடும் முறை
சாமானியம் cāmāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொது, சாதாரணம்
சாம் cām similar
வரிசைமுறை அணுகுமுறை என்று பொருள்படும் "Sequential Access Method" என்பதன் குறும்பெயர். இது ஒரு வட்டுக் கோப்பில் தரவுகளைச் சேமிக்கவும், அதிலிருந்து தரவுகளை மீட்கவும் பயன்படும் முறை — SAM
சேமமானம் cēmamāṉam பெயர்ச்சொல் · Noun similar
பிற கப்பல்களுக்கு சேமத்திற்காக செல்லும் கலம்
நிசாமனம் nicāmaṉam பெயர்ச்சொல் · Noun similar
கேள்வி
நிசாமானம் nicāmāṉam பெயர்ச்சொல் · Noun similar
இராக்கால அளவு
மாசமானம் mācamāṉam பெயர்ச்சொல் · Noun similar
வருடம். ( )
சத்தப்பிரமாணம் cattappiramāṇam பெயர்ச்சொல் · Noun similar
ஆகமப் பிரமாணம் , ஆப்தவசனமான வேதம் முதலியவற்றைக் கொண்டு அறியும் வித்தை
சந்தனமண்டபம் cantaṉamaṇṭapam பெயர்ச்சொல் · Noun similar
அரைப்பதற்குச் சந்தனக்கற்கள் பதித்திருக்குங் கோயில் மண்டபம்
சமதரிசனம் camataricaṉam பெயர்ச்சொல் · Noun similar
எல்லாவற்றையும் ஒக்க நோக்குகை; சமநோக்கு; பாரபட்சமற்ற பார்வை
சமனம் செய்தல் camaṉam ceytal similar
தரவுகளில் விரைவான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிற அல்லது ஒழிக்கிற நடைமுறை — smooth
சமயலகனம் camayalakaṉam பெயர்ச்சொல் · Noun similar
மதக்கோட்பாட்டை மீறுகை
சமவசரணம் camavacaraṇam பெயர்ச்சொல் · Noun similar
கேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்கிடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம். சமவசரணச்சருக்கம். ()
சமானரகிதம் camāṉarakitam பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பில்லாதது
சமாவருத்தனம் camāvaruttaṉam பெயர்ச்சொல் · Noun similar
பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு
அகச் சமனம் akac camaṉam பெயர்ச்சொல் · Noun similar
உளச் சமநிலை
உபசமனம் upacamaṉam பெயர்ச்சொல் · Noun similar
அமைதி
ஏகசமானம் ēkacamāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒருநிகர்
சனனமரணம் caṉaṉamaraṇam பெயர்ச்சொல் · Noun similar
பிறப்பு இறப்பு
சமான எடை camāṉa eṭai similar
1.008 பங்கு எடை அய்டிரசன் அல்லது 8 பங்கு எடை ஆக்சிஜன் அல்லது 34.45 பங்கு எடை குளோரின் ஆகியவற்றுடன் இணையும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் தனிமத்தின் எடை. எ-டு. 12 பங்கு எடை மக்னீசியம் … — equivalent weight
சம்பாதனம் campātaṉam பெயர்ச்சொல் · Noun similar
பொருள் ஈட்டுகை
சம்பூரணம் campūraṇam பெயர்ச்சொல் · Noun similar
நிறைவு
சம்போதனம் campōtaṉam பெயர்ச்சொல் · Noun similar
பன்மை விளி