தேடல் · Search: சட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

சாடவம் cāṭavam பெயர்ச்சொல் · Noun similar
ஆறு சுரமுள்ள பண்
சாதகம் cātakam பெயர்ச்சொல் · Noun similar
96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
சாதனம் cātaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம்
சாதலம் cātalam பெயர்ச்சொல் · Noun similar
திராய் என்னும் துலாக்கட்டை
சாதாரம் cātāram பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரத்தோடு கூடியது
சாத்தம்பி cāttampi பெயர்ச்சொல் · Noun similar
கலவைச்சந்தனங் குழைத்தற்குரிய அம்மி
சாரதம் cāratam பெயர்ச்சொல் · Noun similar
பூதம்
ஜலதம் jalatam பெயர்ச்சொல் · Noun similar
ஜலவாயு
ஜாதகம் jātakam பெயர்ச்சொல் · Noun similar
(சோதிடம்) ஒருவருடைய பிறந்தநேரத்தில் உள்ள கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய பலன்களைக் கணித்த குறிப்பு. (horoscope) — horoscope
சடாமகுடம் caṭāmakuṭam பெயர்ச்சொல் · Noun similar
சடைமுடி
சட்டக் காந்தம் caṭṭak kāntam பெயர்ச்சொல் · Noun similar
செயற்கைக் காந்தமானது செவ்வக வடிவிலோ அல்லது உருளை வடிவிலோ இருப்பின் அது சட்டக் காந்தம் எனப்படும்.
சதானந்தம் catāṉantam பெயர்ச்சொல் · Noun similar
நிலையான மகிழ்ச்சி
சதாமூர்க்கம் catāmūrkkam பெயர்ச்சொல் · Noun similar
பாம்புகொல்லிப்பூண்டு , அருவதா
சதுட்பாதம் catuṭpātam பெயர்ச்சொல் · Noun similar
நாற்கால் விலங்கு
சதுர்ப்பதம் caturppatam பெயர்ச்சொல் · Noun similar
சதுர்ப்பாதம்
சதுர்ப்பாதம் caturppātam பெயர்ச்சொல் · Noun similar
கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு
சத்ததீர்த்தம் cattatīrttam பெயர்ச்சொல் · Noun similar
சத்தநதி
சத்தின்வட்டம் cattiṉvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விருந்தின் உணவுவகைகள்
சத்தியோசாதம் cattiyōcātam பெயர்ச்சொல் · Noun similar
மேற்கு நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்று
சமசத்தமம் camacattamam பெயர்ச்சொல் · Noun similar
வியாழன் நின்ற இராசிக்கு ஏழாம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை
சாசனச் சட்டம் cācaṉac caṭṭam similar
Charter Act
சாய்வுச் சட்டம் cāyvuc caṭṭam similar
Oblique projection
சாலிக் சட்டம் cālik caṭṭam similar
Salic law
சங்கடம் caṅkaṭam similar
*வருத்தம், வேதனை, துன்பம், இன்னல்
சங்கட்டம் caṅkaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம்