தேடல் · Search: கோட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
188 இல் 76–100 · 76–100 of 188
பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம் — working depth
கிரகணம் ஒரு விண்பொருள் மற்றொரு விண்பொருளால் மறைக்கப்படுதல். இதில் மறைக்கும் பொருள் மறைக்கப்பட்ட பொருள், உற்றுநோக்குநிலை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும். எ-டு. திங்கள் மறைவு. கதி… — eclipse
ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோட்டின் மையப் பகுதியில் 1.80 மீட்டர் ஆரமுள்ளதாகப் போட்டிருக்கும் வட்டம்தான் மைய வட்டம் ஆகும். ஆட்டத் தொடக்கத்திலும், இடைவேளைக்குப் பிறகு, தொடங்கும் இரண்டாவ… — Centre Circle
சமவீச்சு மற்றும் சம அலைநீளம் உடைய இரு முன்னேறு அலைகள்,நேர்க்கோட்டில் எதிரெதிர்த் திசைகளில் செல்லும்போது, ஒன்று மற்றொன்றின் மீது மேற்பொருந்துவதால் நிலையான அலைகள் உருவாகின்றன.
படகோட்டி
பேரியாழ் , மகரயாழ் , சகோடயாழ் , செங்கோட்டியாழ்
தட்டு அணுகலின் கோப்பு கையாளும் முறையில் ஒரு கோப்பினை அடையாளம்காணப் பயன்படுத்தும் சரம். டாஸ் இயக்க அமைப்பு (DOS) கட்டளை அளவில் தேவைப்படும் அதே வடிவம்தான் இது. சிறப்பு இயக்கி யிலிருந்து… — patch string
எலும்புருக்கி நோயில்(காச நோய்) பயன்படுத்தப்படும் மருந்து. இது ஐசோநிக்கோட்டினிக் அமிலத்திலிருந்து வழிப்பொருளாக எடுக்கப்படுகிறது — isoniazid
ஒரு புல்லிணையில் பல் இடைவெளிக் கோட்டிலிருந்து புற விட்டம் வரையுள்ள தூரம் — addendum
ஒரு கவானின் நாணின் மையக் கோட்டிலிருந்து அதன் வளை முகட்டின் உட்புற வளைவுக்குள்ள தூரம் — height
ஒரு விசைக்கும். அந்த விசை செயற்படும் புள்ளியிலிருந்து அதன் செயல்வினைக் கோட்டின் செங்குத்துக் கோட்டுக்குமிடையிலான பெருக்குத் தொகை. சுழலச் செய்யும் ஆற்றலின் அளவீடு — moment
ஒரு சக்கரம். அல்லது சுழல்தண்டு போன்ற உறுப்புகள் வட்டப்பரப்பின் சுற்றுக் கோட்டில் ஒரு நிமிடத்திற்குச் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வேகம் — peripheral speed
தொடுவானத்தின் கிழக்கு-மேற்கு மையங்களைக் கடந்து உச்சத்தில் நடுநிரல் வான் கோட்டினை செங்குத்தாக வெட்டிச் செல்லும் வான் வட்டம் — prime vertical | prime vertical circle
தொலைக் காட்சியில் ஒளிக் கற்றையானது இடமிருந்து வலமாக ஒரு கோட்டினை அல்லது உருக்காட்சியை அலகிடும்போது, எதிர்மின் கதிர் படக் குழாயின் ஒளியுமிழ் திரையின் மீது எலெக்ட்ரான் கற்றையினால் உண்டா… — spot
எலும்புகளை உடலின் மையக் கோட்டில் ஒன்றாக இணைத்தல் — symphysis
ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஒரிடத்தில் உள்ளூர் நேரத்தைக் கணக்கிட்டு, அதையே நாடு முழுதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத் தவரை 8… — time, standard
தடுக்கும் குழுவினரில் யாரேனும் ஒருவர் தங்களது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டுமென்றே தடுக்கப்பட்ட ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைச் செய்தால், அதற்குத் தண்டனையாக, எதிர்க் கழுவினருக்கும் 'ஒறு… — Penalty Kick
வீசிய பந்தினை அடித்தாடிய பிறகு, இரண்டு பந்தடி எல்லைக்கோட்டை நோக்கி ஓடி தமது பந்தடி மட்டையால் கோட்டின் எல்லைக்குள் தொட்டால் தான் ஒரு ஓட்டம் என்று கணக்கிடப்படும். அவ்வாறு செய்யாமல், அவசரத்தி… — Short Run
சூரியன்
மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ நேரான கோடு அல்லது கோட்டில் அமைந்து இருப்பது
ஒரு அளவுச் சரம் : 1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப்படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதி யின்றி, அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு. 3… — vector
இன்னோசிட்டால் நிக்கோட்டினேட் என்ற மருந்தின் வணிகப் பெயர் — hexopal
உயிரியல் முறையில் வீரியமுடைய நிக்கோட்டினிக் அமிலத்தின் ஒரு வடிவமான நிக்கோட்டினாமைடு — niacinamide
தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம் — vector
தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் தொகுதிகளில் ஒன்று வைட்டமின்-பி தொகுதி வேதியியல் முறையில் தொடர்புடையவை. பயோட்டின், சயானோ கோபாலமைன், ஃபோலிக் அமிலம், நிக்கோட்டினிக் அமிலம், பாந்தோத்தெனி… — vitamin-B