தேடல் · Search: கொட்டுதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
ஒருவரிடம் பொருளை நம்பி வைத்தல்
கொண்டுசெல்லுதல்
பஞ்சு பன்னுதல் , பஞ்சைப் பிரித்தெடுத்தல்
பஞ்சுச் சுருள் செய்தல்
கொள்ளச்செய்தல்
கோதுதல் , குடைதல்
தளிர்விடுதல்
தெருப்பாய்ச்சல்
மதிலரண் எழுப்புதல்
நீக்குவித்தல்
ஆடைக்கரையை வேறு நூலில் தனியாக நெய்தல்
ஏற்பாடுசெய்தல்
தரை முதலியவற்றில் மா முதலியவற்றால் அலங்கார வரியிடுதல்
சூவொலியிட்டுச் சம்மதங் காட்டுதல்
நாவறளுகை
போகவிடுதல்
பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல்
தன் வருத்தம் பாராமல் பிறர் செயலைத் தான் ஏற்று நிற்றல்
துர்க்கைக்கு வேண்டுதலைச் செலுத்துதல்
மகிழ்ச்சியாற் கைகொட்டிச் சிரித்தல்
இது நீண்டும் ஆழ்ந்தும் நடைபெறும் உள்மூச்சு, இதில் வாய் முழு அளவுக்கு திறந்திருக்கும். தளர்ச்சி,சோம்பல்,போதிய காற்று இல்லாமை ஆகியவற்றால் இஃது ஏற்படுகிறது — yawning
வாயால் நெட்டுயிர்த்தல்
அரசன் அடிமேல் ஆணையிடுதல்
உபத்திரவித்தல்
பரவுதல்