தேடல் · Search: கொக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 76–86 · 76–86 of 86

வார்ப்பட்டை இழைவார் vārppaṭṭai iḻaivār meaning
ஒரு வார்ப்பட்டையின் முனைகளைக் கோத்திறுக்குவதற்குப் பயன்படும் ஒரு குறுகலான தோல் வார்ப்பட்டை. கம்பிக் கொக்கிகள் போன்ற வேறுவகைக் கட்டுவார்களும் தவறாக வார்ப்பட்டை இழைவார் என அழைக்கப்படுகின்றன — belt laeing
நிலைப்பெட்டி வேலையில் கதவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய கொக்கியும் புழையும் — cabin hook
குரங்குத் தாழ்ப்பாள் kuraṅkut tāḻppāḷ பெயர்ச்சொல் · Noun meaning
கொக்கித் தாழ்ப்பாள்
கீரைப்பூச்சி, வட்டப்பூச்சி, கொக்கிப்புழு, குடற்புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து — hexyiresorcinol
நீளுருளைப் புழுக்கள் nīḷuruḷaip puḻukkaḷ meaning
நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1… — nematodes
கிரீன் கார்டன் குழாய் kirīṉ kārṭaṉ kuḻāy meaning
மணிக்கட்டின் வரிக்கச்சை, தோணி வடிவக் கொக்கி ஆகியவற்றுடன் கூடிய அக நோக்குக் குழாய் பிரிட்டிஷ் உணர்வியல் மருத்துவர் இதனை உருவாக்கினார் — Green-Gordon tube
கொக்கிப்புழுவை அகற்றுவதற்குக் கொடுக்கப்படும் மருந்து — tetrachloroethylene
ஒவ்வொரு முறை ஒரு சுற்றுப் பாதை இயக்கப் படும்போதும் ஒரு எண் (வழக்கமாக 1) அதிகரிக்கும் அல்லது குறைக்கும் கணினி. எத்தனை முறைகள் இயக்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு நிரல் தொடர் மூலம் இ… — loop counter
பாரந்துக்கிக் கொக்கியுடன் பாரங்களை இணைப்பதற்கான குறுகிய சங்கிலிகள் அல்லது சலாகைகளுடன் இணைக்கப்பட்டுள்ள கொக்கிகள் — grab hook
மலேயாக் குழிவிரியன் பாம்பின் நஞ்சில் இருந்து எடுக்கப்படும் குருதி உறைவதைத் தடுக்கும் பொருள். இது கட்டியாக உறையக்கூடியக் கசிவு ஊனீரை அழித்து இரத்தத்தில் இந்தக் கசிவு ஊனீர் (ஃபிப்ரின்) உர… — ancrod
கொக்கிப்புழு, வட்டப் புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து. இது உணவு உண்பதற்குக் குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக வெறும் வயிற்றில் கொடுக்கப்படுகிறது. — bephenium hydroxynapthoate