பெஃபினியம் ஹைட்ராக்சினா ஃபோயேட்

peḵpiṉiyam haiṭrākciṉā ḵpōyēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொக்கிப்புழு, வட்டப் புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து. இது உணவு உண்பதற்குக் குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக வெறும் வயிற்றில் கொடுக்கப்படுகிறது. — bephenium hydroxynapthoate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/umkxfhv7/

தமிழ்
“பெஃபினியம் ஹைட்ராக்சினா ஃபோயேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umkxfhv7/
APA
Oliyon Research. (2026). பெஃபினியம் ஹைட்ராக்சினா ஃபோயேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/umkxfhv7/
MLA
"பெஃபினியம் ஹைட்ராக்சினா ஃபோயேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/umkxfhv7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment