தேடல் · Search: கொக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
86 இல் 1–25 · 1–25 of 86
கொக்கி
kokki
கொக்கு போல வளைந்தது
கொக்கி
Hooks
கொக்குமந்தாரை
கொக்கி வடிவம் கொண்டு. சுத்தியெலும்பு மணிக்கட்டின் கீழ்வரிசை உள்பக்கமாயுள்ள சுத்த வடிவ எலும்பு — unciform
வருகின்ற தொலைபேசி அழைப்புகளைப் பெறுகின்ற ஒரு தொலைபேசிக் கம்பி.off-hook என்பதற்கு மாறானது — on-hook
நோய் உண்டாக்கும் கொக்கிப் புழு, கொக்கிப் புழு நோய் அல்லது சுரங்கத் தொழிலாளர் குருதிச் சோகை உண்டாக்கும் வட்டப்புழு ஒட்டுண்ணி — hookworm
மின் கடத்திகளை வெளியில் எடுப்பதற்காக ஒரு வடிகாலிலிருந்து இன்னொரு வடிகாலுக்கு தனியொரு கம்பிவடம் முதலியவற்றை இழுப்பதற்குப் பயன்படும் முறை — fishing
காட் சிப் பெட்டிகளின் கதவுகளுக்கான தூசி புகாதபடிக்கான மூட்டு — hook joint
இது 15 முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த வாய்வழியாக தாணிக்கப்படும் சுடுகலன் ஆகும்.
கொக்கி போன்ற அமைப்பு கொண்ட நீள்உருள் வடிவப் புழு — uncinaria
மரையில்லாத முனை U வடிவில் வளைந்து அல்லது மரையாணியின் உடற்பகுதிக்குச் செங்குத்துக் கோணங்களில் நேராக உள்ள ஒரு மரையாணி — hook bolt
ஒரு முனையில் ஒரு சிறு கொக்கியும் மறுமுனையில் எடையைக் காட்டுவதற்கான முள்ளும் உடைய ஒருவகைத் தராசு — hooked scale
அணியிலுள்ள பூட்டு
இரத்த ஒழுக்கை நிறுத்தி, ஒரு கொக்கி கொண்டு அழுத்தம் கொடுத்தல். — uncipressure
அலகுக்குச் செங்கோணங்களில் ஒரு முனையில் புறந்துருத்திய ஒரு துண்டினையுடைய சட்டம் — hook rule
கொக்குமந்தாரை
சுழற்றி, வெளியே பேசக்கூடிய தொலைபேசிக் கம்பியின் நிலை.உள்ளே வரும் தொலைபேசி அழைப்பை ஏற்று பதில் பேச தடை செய்கிறது.தொலைபேசி உருவான காலத்தில் கைக்கருவியை கொக்கியிலிருந்து வெளியே எ… — off-hook
கொண்டை ஆணி போன்ற உறுப்புகளை நீட்சியுறச் செய்வதற்காக அதன் நெடுக்குவாக்கிற்கு எதிராக ஓர் உபரித்துண்டு பிணைக்கப்படுகிறது. இவ்விரு துண்டுகளும் ஒருங்கிணைந்த பிணைப்பு. எதிர்ப் பக்கங்களில் ஆணி … — fished joint
புத்தகப்பூச்சியினால் உண்டாகும் கொக்கிப்புழு நோய் — necatoriasis
கொக்கிப் புழு போன்ற புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு நோய் — anchylostomiasis
Hook worms (Ancylostount croclensis)
டிரப்போனமேட்டேசியே குடும் பத்தைச் சேர்ந்த மெல்லிய, சுருள் சுருளான, கொக்கி முனையுடைய பாக்டீரியா. இது 240 பொதுக் காப்பு மூலங்களையும், 23 ஊனீர் உறைகளையும் கொண்டிருக்கும் — Leptospira
அறுவை மருத்துவத்தின்போது அறுவை மருத்துவர் பயன்படுத்தும் பற்றுக் கொக்கி — tenaculum