தேடல் · Search: குறிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

அ a பெயர்ச்சொல் · Noun meaning
தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து
கை kai பெயர்ச்சொல் · Noun meaning
மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று.
ஓஒ ōo பெயர்ச்சொல் · Noun meaning
வியப்புக் குறிப்பு
ஏஏ ēē பெயர்ச்சொல் · Noun meaning
உரக்கக் கூப்பிடும் விளியுருபு
ஏஎ ēe பெயர்ச்சொல் · Noun meaning
சாமவேதம்
ஐய aiya meaning
வியக்கத்தக்க
கூ kū பெயர்ச்சொல் · Noun meaning
கூ = 1) 9, 2) இரகசியம், 3) பூமி, 4) கூவு, 5) ஒலிக்குறிப்பு, 6)கூழ்
அஆ aā பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் இரக்கக்குறிப்பு. (நாலடி. 9.)
ஓஓ ōō meaning
ஓ என்னும் வியப்பின் குறிப்பு. அவ்வொலிகளது பெருமையும், நெற்றியினது சிறுமையும் தோன்றி நின்றது. அதாவது பெண்ணின் நெற்றி அழகு ஒன்றிற்கே ஆண் வலிமை அழிந்தது.ஓஓ -மிகுதிப் பொருட் கண் வந்த கு…
அசை acai வினைச்சொல் · Verb meaning
நிலையாக இருப்பதை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அல்லது அந்த இடத்திலிருந்து நகர்த்து — move, rap
கல் kal பெயர்ச்சொல் · Noun meaning
*கல், பெயர்ச்சொல் — stone, rock, dig, learn
ஈனை īṉai பெயர்ச்சொல் · Noun meaning
இலை நரம்பு — vein of a leaf, outline of a picture, Lying-in chamber
ஆது ātu பெயர்ச்சொல் · Noun meaning
பாகர் யானை பகுப்பு:யானையியல்யைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல் (சீவக சிந்தாமணி)
ஆகா ākā பெயர்ச்சொல் · Noun meaning
வியப்புகுறிப்பு
அதோ atō உரிச்சொல் · Expressive meaning
சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு
ஈசி īci பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் இகழ்ச்சிக் குறிப்பு
ஏயே ēyē meaning
எள்ளி நகையாடல் குறிப்பு , இகழ்ச்சிக் குறிப்பு
ஐயே aiyē meaning
ஐயன் என்பதன் விளி
அடா aṭā பெயர்ச்சொல் · Noun meaning
இகழ்ச்சி வியப்புகளின் குறிப்பு
ஒல் ol பெயர்ச்சொல் · Noun meaning
'ஒல்' என்ற ஒலிக்குறிப்பு
கூகூ kūkū பெயர்ச்சொல் · Noun meaning
அச்சக்குறிப்பு: ஓர் ஒலிக்குறிப்பு
ஓசரி ōcari பெயர்ச்சொல் · Noun meaning
கேடு
அஃதே aḵtē பெயர்ச்சொல் · Noun meaning
அப்படியா! அஃதே யடிகளு முளரோ — indeed! all right!
ஒன்று oṉṟu பெயர்ச்சொல் · Noun meaning
எண்களில், இது முதல் எண் ஆகும். — one
ஆகும் ākum meaning
சம்மதங்காட்டுஞ் சொல் — Yes, so, expressing assent, recollection, It is said, they say, on dit, express…