தேடல் · Search: காரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கை அரம் kai aram similar
இந்த அரத்தில் இணையான இரு பக்கங்கள் இருக்கும். ஆனால் கனம் கூம்பு வடிவில் குறைந்திருக்கும். தட்டையான பரப்புகளில் வேலைப்பாடு செய்வதற்கு இது பயன்படுகிறது — hand file
கடங்கரம் kaṭaṅkaram பெயர்ச்சொல் · Noun similar
உமி
கடுங்காரம் kaṭuṅkāram பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை எரிமருந்து
கருணாகரம் karuṇākaram similar
அருட்கடல்
கரையோரம் karaiyōram similar
Strand
கற்பகக்கரம் kaṟpakakkaram பெயர்ச்சொல் · Noun similar
கோழித்தலைக் கந்தகம்
கல்லின்காரம் kalliṉkāram பெயர்ச்சொல் · Noun similar
கல்நார்
காய்மகாரம் kāymakāram பெயர்ச்சொல் · Noun similar
பொறாமை , எரிச்சல்
கைச்சக்கரம் kaiccakkaram similar
கையினால் இயக்கப்படும் ஒரு சக்கரம். இது பெரும்பாலும் சீரமைவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது — hand wheel
கட்டதரம் kaṭṭataram பெயர்ச்சொல் · Noun similar
மிகக் கொடியது
கந்தரம் kantaram பெயர்ச்சொல் · Noun similar
கழுத்து
கந்தாரம் kantāram பெயர்ச்சொல் · Noun similar
மது, கள் — a kind of intoxicating liquor, a musical mode
வட்டம் அல்லது சங்கிலி ஓடுவதற்கான பள்ளம் உடைய சக்கரம் — sheave wheel
கரஞ்சம் karañcam பெயர்ச்சொல் · Noun similar
புன்கமரம்
கரட்டரிதாரம் karaṭṭaritāram பெயர்ச்சொல் · Noun similar
அரிதாரவகை , ஒரு மருந்து
கரண் karaṇ பெயர்ச்சொல் · Noun similar
காய்கறிகளின் முண்டு
கரண்டம் karaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்காக்கை
கரன் karaṉ பெயர்ச்சொல் · Noun similar
நிலையுள்ளவன்
கரபத்திரம் karapattiram பெயர்ச்சொல் · Noun similar
ஈர்வாள் , வாள்
கரபாத்திரம் karapāttiram பெயர்ச்சொல் · Noun similar
கையையே பாண்டமாகக்கொண்டு உணவு உண்கை
கருடசாரம் karuṭacāram பெயர்ச்சொல் · Noun similar
கடலுப்பு
கருடோற்காரம் karuṭōṟkāram பெயர்ச்சொல் · Noun similar
மரகதவகை
கருத் தவரம் karut tavaram similar
பெரணி முதலிய தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் கருத்தாவரத் தலைமுறையை உண்டாக்குவது. இது பால் உறுப்புகளைத் தோற்றுவிப்பது. பெரணியின் முன் தண்டகம் (புரோதேலஸ்) கருத்தாவரமாகும். இதைப் பாலணுத் … — gametophyte
கரை karai பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு — dissolve, bank, as in "river bank"
கரைமம் karaimam similar
மற்ற பொருள்களை (கரைவம்) கரைக்கும் ஆற்றலுள்ள நீர்மம் — solvent