தேடல் · Search: கவளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

98 இல் 76–98 · 76–98 of 98

காகளம் kākaḷam பெயர்ச்சொல் · Noun similar
எக்காளம், காளம்
காதலம் kātalam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்
காபாலம் kāpālam பெயர்ச்சொல் · Noun similar
பிரமன் தலையோட்டைக் கையிலேந்திச் சிவபிரான் ஆடுங் கூத்து
காவணம் kāvaṇam பெயர்ச்சொல் · Noun similar
பந்தல்
காவதம் kāvatam பெயர்ச்சொல் · Noun similar
காதம், சுமார் 10 மைல் தூரம்
குவலம் kuvalam பெயர்ச்சொல் · Noun similar
அவுபல பாஷாணம் (யாழ்.அக)
கேவலம் kēvalam பெயர்ச்சொல் · Noun similar
தனிமை
கோவளம் kōvaḷam பெயர்ச்சொல் · Noun similar
கடலுக்குள் நீண்ட தரைமுனை
சவலம் cavalam பெயர்ச்சொல் · Noun similar
பயனுடையது
சவளம் cavaḷam பெயர்ச்சொல் · Noun similar
குந்தாயுதம்
தவலம் tavalam பெயர்ச்சொல் · Noun similar
அவுபலபாஷாணம் என்ற ஓரு வகைப் பாஷாணம்
தவளம் tavaḷam பெயர்ச்சொல் · Noun similar
வெண்மை — white; ash-colour, grey, white pepper, the mature seed of black pepper, camphor…
தாவளம் tāvaḷam பெயர்ச்சொல் · Noun similar
தங்குமிடம் — lodging, place of residence, town or city of marutam tract, support, prop
பவளம் pavaḷam பெயர்ச்சொல் · Noun similar
பவழம், துப்பார், துகிர்
பவழம் pavaḻam பெயர்ச்சொல் · Noun similar
வழகம், பவளம், துப்பார், துகிர் — coral
மிதி miti பெயர்ச்சொல் · Noun meaning
மிதி = காலால் அழுத்து.
உவளம் uvaḷam பெயர்ச்சொல் · Noun meaning
சோறு
ஊட்டு ūṭṭu meaning
கவளம், உணவு, உண்பித்தல்
முத்தை muttai பெயர்ச்சொல் · Noun meaning
முன்னிடம்
கவளிகை kavaḷikai பெயர்ச்சொல் · Noun meaning
கவளம்.
பிண்டம் piṇṭam meaning
உடல், கர்ப்பம், கவளம், பிச்சை, பிதிர்களுக்கு இடும் அன்னத் திரட்சி
உண்டைகட்டி uṇṭaikaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
சோற்றுருண்டை, கவளம் — ball of boiled rice, morsel
உணவு விழுங்கல் uṇavu viḻuṅkal meaning
கவளம் கவளமாக உணவு உட் கொள்ளுதல் — swallowing