தேடல் · Search: கணித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

147 இல் 76–100 · 76–100 of 147

கன்னித்திங்கள் kaṉṉittiṅkaḷ பெயர்ச்சொல் · Noun similar
கன்னிமாதம்
தார்க்கணித்தல் tārkkaṇittal வினைச்சொல் · Verb similar
சான்று காட்டி நிறுவுதல்
பேழ்கணித்தல் pēḻkaṇittal வினைச்சொல் · Verb similar
பேகணித்தல்
முன் கணித்தல் muṉ kaṇittal similar
fore casting
கசிதல் kacital வினைச்சொல் · Verb similar
நெகிழ்தல்
கடிதல் kaṭital வினைச்சொல் · Verb similar
விலக்குதல்
கடித்தல் kaṭittal வினைச்சொல் · Verb similar
(கடி+த்தல்)
கண்ணாதல் kaṇṇātal வினைச்சொல் · Verb similar
கருத்து வைத்தல்
கண்ணிக்கால் kaṇṇikkāl பெயர்ச்சொல் · Noun similar
கிளைவாய்க்கால்
கண்ணினால் kaṇṇiṉāl similar
கண்ணால், {1210, 1280).
கண்ணிப் பல் kaṇṇip pal similar
சங்கிலிக் கண்ணிச் சக்கரப் பல் sprocket-wheel : சங்கிலிக் கண்ணிப் பற்சக்கரம் — sprocket
கண்ணியல் kaṇṇiyal similar
கண்ணின் அமைப்பு, வேலை, நோய், குறைகள் முதலியவற்றை ஆராயுந்துறை — opthalmology
கண்ணுதல் kaṇṇutal பெயர்ச்சொல் · Noun similar
கண்ணையுடைய நெற்றி கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன்(கந்தபு. கடவுள். 8) — forehead having an eye, Siva, who has an eye in His forehead
கண்நுதல் kaṇnutal similar
வெற்றித்திருநோக்கு.
கதித்தல் katittal வினைச்சொல் · Verb similar
செல்லுதல்
கனத்தல் kaṉattal வினைச்சொல் · Verb similar
பாரமாதல்
கனிக்கல் kaṉikkal similar
கால்சியத்தின் ஹெட்ஸ் சல்ஃபேட்டு (CaSO2HO). தூய்மையாக இருக்கும்போது நிறமற்றது. மெல்ல மெல்ல சூடாக்கப்படும் போது இதிலுள்ள நீரின் ஒரு பகுதி நீக்கப்பட்டு, எஞ்சிய பொருள் "பாரிஸ் சாந்து" என அ… — gypsum
கனிக்காழ் kaṉikkāḻ பெயர்ச்சொல் · Noun similar
பழத்தின் விதை
கன்னிக்கால் kaṉṉikkāl பெயர்ச்சொல் · Noun similar
கலியாண முகூர்த்தக்கால்
கப்பித்தல் kappittal வினைச்சொல் · Verb similar
கிளைவிடல்
கமித்தல் kamittal வினைச்சொல் · Verb similar
நடத்தல்
கரிதல் karital வினைச்சொல் · Verb similar
கருகுதல்
கரித்தல் karittal வினைச்சொல் · Verb similar
உறுத்தல்
கறித்தல் kaṟittal வினைச்சொல் · Verb similar
கடித்துத் தின்னுதல்
கலித்தல் kalittal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்