தேடல் · Search: கட்டிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

130 இல் 76–100 · 76–100 of 130

காசிக்கல் kācikkal பெயர்ச்சொல் · Noun similar
காகச்சிலை
காடிச்சால் kāṭiccāl பெயர்ச்சொல் · Noun similar
காடி வைக்குஞ் சால்
காடுகள் kāṭukaḷ similar
சாகுபடி செய்யப்படாததும் மனிதத் தலையீடு அதிகமில்லாதவையுமே காடுகள், வெப்பம், மழையளவு, ஈரப்பதம், தேவையான அளவு இடம் ஆகியவை இவற்றை உண்டாக்குங் காரணிகள். இவை வெப்பமண்டல மழைக்காடுகள், இல… — forests
காடுகாள் kāṭukāḷ பெயர்ச்சொல் · Noun similar
கொற்றவை , துர்க்கை
காட்டுக்கல் kāṭṭukkal பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை முருட்டுக்கல்
காப்பிகள் kāppikaḷ similar
நிலையான காந்த முனைகளுக்கிடையே வைக்கப்படும் தேனிரும்புத் துண்டுகள். இவை காந்த ஆற்றல் நிலைத்திருக்கப் பயன்படுபவை — keepers
குதிகால் kutikāl பெயர்ச்சொல் · Noun similar
குதிங்கால்
குதிக்கால் kutikkāl பெயர்ச்சொல் · Noun similar
குதிங்கால்; உள்ளங்காலின் பின்பாகம்
கைகாட்டி kaikāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வழிகாட்டி - நாற்சந்திகளில் போன்ற சாலைப்பிரிவுகளில் வைக்கப்பட்டிருக்கும் திசைகாட்டி
கைக்கட்டி kaikkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
அக்குட்புண்...உள்ளூர் பேச்சுவழக்கு
கைக்கத்தி kaikkatti பெயர்ச்சொல் · Noun similar
சிறுகத்தி
கொடிகள் koṭikaḷ similar
நன்கு அமைந்த வடிவம் உண்டு. இவை குறிகாட்டிகளே. எ-டு சி மொழியில் ± வெளிப்பலன்களைப் பெற இவை பயன்படுபவை. குறிப்பாக இட நிரவலுக்கும், நிறைகுறை காட்டல்களுக்கும் பயன்படுபவை — flags
கொடிக்கால் koṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலைக்கொடி படருங் கொம்பு
கோடிக்கல் kōṭikkal பெயர்ச்சொல் · Noun similar
கட்டடத்தின் மூலைக்கல்
சத்திகள் cattikaḷ similar
இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசக்தி, ஆதிசத்தி, பராசத்தி
ஞாதிகள் ñātikaḷ similar
தாயத்தார், பங்காளிகள்
நாடிகள் nāṭikaḷ பெயர்ச்சொல் · Noun similar
அத்தி
படிகள் paṭikaḷ similar
பாதங்கள் நான்கு.
படிகால் paṭikāl பெயர்ச்சொல் · Noun similar
தலைமுறை .
படிக்கல் paṭikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றைக் கடக்க உதவும் கல் — stepping-stone
படிக்கால் paṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
ஏணி
பட்டிக்கால் paṭṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( vii, 67.)
பதிகால் patikāl similar
ஆற்றின் சேற்று நிலத்தில் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்படும் பாலக்கால் — piling
மடிகால் maṭikāl பெயர்ச்சொல் · Noun similar
முழந்தாளிடும போது மடித்த கால் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வடிகால் vaṭikāl பெயர்ச்சொல் · Noun similar
நீரை வடியவிடும் கால்வாய்