காடுகள்
kāṭukaḷ
பொருள்கள் · Senses
1.
சாகுபடி செய்யப்படாததும் மனிதத் தலையீடு அதிகமில்லாதவையுமே காடுகள், வெப்பம், மழையளவு, ஈரப்பதம், தேவையான அளவு இடம் ஆகியவை இவற்றை உண்டாக்குங் காரணிகள். இவை வெப்பமண்டல மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், ஊசியிலைக் காடுகள், மிதவெப்பமண்டலக் காடுகள் என நான்கு வகைப்படும். இயற்கையில் சமநிலையை நிலைநிறுத்துபவை. காடுகள் அழிந்து வருவதால், தற்பொழுது மர வளர்ப்புத் திட்டம் அரசால் பெரிதும் வற்புறுத்தப்படுகிறது. அதன் பெரும்பகுதியாகச் சமூக வளர்ப்புக்காடுகள் விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இக்காடுகளில் அதிகம் வளர்க்கப்படுவது கற்பூரத் தைல மரங்கள்
— forests
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jg7uc6cw/
தமிழ்“காடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jg7uc6cw/APA
Oliyon Research. (2026). காடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jg7uc6cw/MLA
"காடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jg7uc6cw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment