தேடல் · Search: ஒட்டிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
87 இல் 76–87 · 76–87 of 87
ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி இடம் அதன் அகலத்தை ஒட்டிய விகிதத்தில் இருக்குமாறு அச்சிடுதல். பெரிய எழுத்து w-வானது சிறிய எழுத்து 'i'யைவிட அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும் — proportional printing
சமமற்ற இரட்டைக் குழந்தைகளில் ஒன்று மற்றொன்றின் முகத்தின் மேல் பகுதியில் ஒட்டியிணைந்துள்ளது — prosopopagus
வேதியியல் விளைவு தரும் ஒளிக்கதிர்களை ஒட்டியது. வேதியியல் ஒளிக்கதிர் விளைவுகளை உண்டாக்கக்கூடிய மின்காந்தக் கதிரியக்கத்துடன் தொடர்புடையது — actinic
காலத்தை ஒட்டிய கணினியின் செயல்பாடு பற்றிய அளவீடுகள் — utilization statistics
சிஸ்டமிக் லூப்பாஸ் எரித்திமட்டோசிஸ் நோயில் இடைத்திரை உயர்ந்து, நுரையீரலுறை அடுக்குகள் ஒட்டியிணைந்து, நுரையீரல் திசு தட்டுப்போல் சுருங்கி, இடைத் திசு விளைவால் நுரையீரல்கள் அளவில் சிறுத்தல் — shrinking lungs
கொடையின் மூக்கை ஒட்டிய பகுதியை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் விரி அகற்சிக் கருவி (உடற்குழி நோக்கி) — Yankauer's speculum
வளிவியக்கம் சார்ந்த அல்லது எந்திரவியல், இடைமாற்றீடு மூலம் விமானம் ஒட்டியின் முயற்சிக்கு ஆதாரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம் — Servo control
சுவாசக் குழல்களின் உள்விட்டம் அதிகரித்தல் bronchogenic : மூச்சுக்குழாய் சார்ந்த; மூச்சுக்குழல் தொடர்பு உள்ள; மூச்சுக்குழல் நுரையீரல் புற்றுநோய் : மூச்சுக் குழலிலிருந்து துவங்கும் புற்றுநோய்.… — bronchodilatation
மார்பெலும்பின் கீழ் (முளை)த்துருத்தத்தில் ஒட்டியிணைந்து உள்ள சமச்சீர் இரட்டையர் — xiphopagus
காலத்தை ஒட்டிய கணினியின் செயல்பாடு பற்றிய அளவீடுகள் — utilization statistics
கணைய நாளத்தை முன் சிறு குடலில் வேறொரு இடத்தில் ஒட்டியிணைத்தல் — pancreaticoduodenostomy
காகிதத்தில் ஓர் ஒளியியல் உருக்காட்சியை அச்சடிப்பதற்கான சாதனம். இதில், காகிதத்தில் மின்நிலைப்பாட்டு முறைப்படி மின்னேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஒளி மற்றும் இருள் பகுதிகள் குறிக்கின்றன. கா… — xerographic printer