தேடல் · Search: ஒட்டிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

87 இல் 1–25 · 1–25 of 87

ஒட்டியன் oṭṭiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டிய நாட்டான்
ஒட்டியம் oṭṭiyam பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு தேசம்
ஒட்டியான் oṭṭiyāṉ பெயர்ச்சொல் · Noun prefix
கையாள். ஒட்டியானும் இல்லை புட்டிக்கடுப்பால் உளைந்தேன் (வள்ளி. கதை. Ms.)
ஒட்டிய வழி oṭṭiya vaḻi prefix
கண் குழி அமைப்புகளோடு விழிக்கோளம் ஒட்டியிருத்தல் — syncanthus
ஒட்டியபுண் oṭṭiyapuṇ பெயர்ச்சொல் · Noun prefix
தொற்றுச் சிலந்தி
ஒட்டியாணம் oṭṭiyāṇam பெயர்ச்சொல் · Noun prefix
பெண்கள் இடுப்பில் அணியும் அணிகலன்.
ஒட்டியக்கரு oṭṭiyakkaru பெயர்ச்சொல் · Noun prefix
சூனியவித்தைக் குரிய கரு
ஒட்டியமேளம் oṭṭiyamēḷam பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டார் இசைக்கும் ஒருவகை வாத்தியம்
ஒட்டியாதேவி oṭṭiyātēvi பெயர்ச்சொல் · Noun prefix
ஒட்டியக் காளி
ஒட்டியுப்பு oṭṭiyuppu பெயர்ச்சொல் · Noun prefix
வெடியுப்பு (மூ. அ.)
ஒட்டியக்காளி oṭṭiyakkāḷi பெயர்ச்சொல் · Noun prefix
சூனியக்காரர் பூசிக்குங் காளிதேவி.
ஒட்டியத்தோட்டி oṭṭiyattōṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
குப்பை வாருவோன்
ஒட்டிய இரட்டையர் oṭṭiya iraṭṭaiyar prefix
உடலின் பக்கவாட்டுப் பகுதியில் ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகள். — ectopagia
ஊன்பசைப்பொருளால் பதியப்பட்டுள்ள, நுண்ணுயிர்களின் தொகுதி — zooglea
For and against
ஒட்டுந்திறனுடைய oṭṭuntiṟaṉuṭaiya variant
adherent
ஒடியல் oṭiyal பெயர்ச்சொல் · Noun similar
முறிகை
ஒதியம் otiyam பெயர்ச்சொல் · Noun similar
கடலோரம் காணப்படும் ஒரு வகை மரம். — indian ash, Lannea coromandelica
ஓடியம் ōṭiyam பெயர்ச்சொல் · Noun similar
அவைக்குத் தகாத பேச்சு; அசப்பிய வார்த்தை; பரிகாசம்
ஓட்டியம் ōṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
ஓட்டகம்
ஒத்தியக்க ottiyakka similar
ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப் படை இயக்கத்தின் செயல் ஆகியவற்றைத் துவங்கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்கைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடு… — synchronous
ஒடியல்மா oṭiyalmā பெயர்ச்சொல் · Noun similar
பனங்கிழங்கின் மா
ஒத்தியல்பு ottiyalpu similar
1. ஒரு கணினிக்காக எழுதப்பட்ட நிரல், வேறு ஒரு மாறுபட்ட கணினியில் செயல்பட அனுமதிக்கும் சில கணினிகளின் தன்மை. 2. கணினியும், அச்சுப் பொறியும் போன்று பல்வேறு சாதனங்கள் ஒன்றுசேர்ந்து வேலை… — compatibility
ஓடிய தேர் ōṭiya tēr similar
திருவாரூர் வாழ்ந்த மனுநீதிச் சோழன் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இறந்த பசுவின் கன்றுக்காகக் கொல்லுதல் எமன் தன் மகனைப் பிடித்து வருத்தாதபடி இருக்கவே பாவம் நீங்கும் இச்செயலை அவன் செய்தான், அறம் …
ஒட்டக்கூடிய oṭṭakkūṭiya similar
adhesive