தேடல் · Search: உற்ற
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
123 இல் 76–100 · 76–100 of 123
ஒருங்கிடும். உணர்தல் - 1. அறிதல். உற்றுணர்தல், ஆராய்தல், தெளிதல் என இது மூவகைப்படும். (சி.சி.ப.ப 96) 2. பாவித்தல், அறிவுறுத்தல், துயிலெழல்.
கிரகணம் ஒரு விண்பொருள் மற்றொரு விண்பொருளால் மறைக்கப்படுதல். இதில் மறைக்கும் பொருள் மறைக்கப்பட்ட பொருள், உற்றுநோக்குநிலை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமையும். எ-டு. திங்கள் மறைவு. கதி… — eclipse
உதவிசெய்தல்...உற்றுழியுங் கை கொடுக்கும் ()
தன்னை மேலாக மதித்துக்கொள்கை
கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணுக்கு உற்றார் புதுப்புடவை இடுதல்
*சுற்றத்தார் =நம்மை சுற்றி இருக்கக்கூடிய உதவும் / தெரிந்த நண்பர் = உற்றார் = பரிவாரம்.
உற்றறிதல்.
உற்றறிதல்.
நம்பிக்கையான பாங்கி; உற்ற துணைவி; இணைபிரியாத் தோழி
உற்ற நண்பன்
மணமகள் வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படுஞ் சம்பாவனை
தலைவனுக்கு உற்ற நண்பன்
உள்நிகழ்வை உய்த்துணர்தல்
நம்பிக்கைக்குரிய நண்பன்; உற்ற தோழன்; இணைபிரியா நண்பன்
நில்வுலகின் மேற்பரப்பில் இரு காந்த முனைகளையும் சேர்க்கும் கோடு. உற்றுநோக்கு பவர் வழியே செல்வது — magnetic meridian
வேறுபெயர் வாணவெளி நிலையம். ஓர் உற்றுநோக்கும் ஆய்வுக்கூடம். புவியை வலம் வருவது, எ-டு உருசிய உலூனிக் (ப.து) — space platform
மரண காலத்தில் இறப்பவரின் வாயில் உற்றார்பால் ஊற்றுங் கிரியை
உற்றுக்கேட்டல்
உற்றவுறவு.
நுண்ணோக்கியினால் மட்டும் உற்றுநோக்கக் கூடிய உயிரிகள். இவற்றை ஆராயுந்துறை நுண்ணுயிரி இயல் (மைக்ரோபயாலஜி) எ-டு. குச்சியங்கள், நச்சியங்கள், பூஞ்சைகள் — micro-organisms, microbes
உற்ற நண்பன்
அழுத்தி வினாவுதல்
உற்றுப்பார்த்திருத்தல்
உற்ற துணைவர்
பறவைகள் பறத்தலை உற்றுநோக்கி அவை செல்லும் வழியறிதல் — ornithomancy