தேடல் · Search: உயிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
உயிரியல் தாள முறை. உயிரியின் நடத்தையில் ஏற்படும் பருவநிகழ் மாற்றம். உயிர்க் கடிகாரத்தால் நிலை நிறுத்தப்படுவது. எ.டு. பகற்பொழுது ஒழுங்கு — biorhythm
உயிரை விட்டு விடுவர், (குறள் 967).
சோறு, சஞ்சீவி
தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கிய இயற்கை வளங்கள் — biological resources
உயிர்ச் சிப்புகளில் தனது மையச் செயலகம் அல்லது நினைவகத்தைச் சேர்த்து வைக்கும் கணினி — biocomputer
மின் விசை ஓடிக்கொண்டிருக்கும் கம்பி — live wire
உயிரிகள் அடங்கிய உலகம். கல் வெளி, நீர் வெளி, காற்று வெளி ஆகியவை இதில் அடங்கும் — biosphere
எருமை முன்னை
திருவருனைக் கண்ட உயிர் தன் செயலற்று நிற்றல்
கணவன்
கடவுள்
Vitalism
Capital punishment
Martyr
உயிர்த்தோழி
உயிர்ப்பொருளாகிய உணவு
திருவருனைக்கண்ட நிலையில் உயிர் உலகியல் பொருள்கள் ஒவ்வொன்றிலும் அழுந்தியும் அறிந்தும் நின்ற நிலை நீங்கித் திருவருளால் சிவத்தைப் பெற்று, அதனுள் அடங்கித் தான் வெளிப்படாது இருக்கும் நிலை.
(கிறித்தவ வழக்கில்) மீண்டும் உயிர்பெற்று எழுதல்
விட்டுப் பிரியாத சினேகிதி; உயிர்த்தோழி
உயிரை அளிக்கை; உயிர்க்கொடை
மூச்சிழுப்புத் திறனை அளக்கும் கருவி — vitalometer
மூச்சின் அலைவு
உயிருடையது, போல மயக்குதல்
பரிமாணம், உள்ளது சிறத்தல், படிநிலை வளர்ச்சி. உலகில் உயிர் தோன்றிய முறை ஒரு பெரும் உயிரியல் சிக்கலாகும். இச்சிக்கலுக்குத் தீர்வு காண உருவான கொள்கையே உயிர் மலர்ச்சி — evolution
சிறுசின்னி