தேடல் · Search: இழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

உடற்பகுதியின் அருகிலுள்ளதும், குறுகிய பின்கல அலைவிலுள்ளதும் நீங்கலாக, இழைவரிகள் நேரத்துடன் மாறாதிருக்கிற திரவப் பாய்வு — stream line flow
இழை மின்னழுத்தம் iḻai miṉṉaḻuttam prefix
ஓர் எலெக்ட்ரான் குழலின் வெப்ப மூட்டிகளுக்கு அல்லது இழைகளுக்குத் தேவைப்படும் மின்னழுத்தம். இதன் மதிப்பளவு, முதல் எண் மூலம் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 6BE6 என்பதற்கு 6.3 ஓல்ட் இழை ம… — filament voltage
இழை முடிப்பூவேலை iḻai muṭippūvēlai prefix
இழைமூடி கண்ணியிட்டுச் செதுக்கிப் பூவேலைப்பாடுகள் செய்தல் — pearling
இழைம உறை வீக்கம் iḻaima uṟai vīkkam prefix
தசை இழைமங்களை முடியிருக்கும் இழைம உறையின் வீக்கம் — myofibrositis
இழைமத் தன்மையதான iḻaimat taṉmaiyatāṉa prefix
உலோகங்களுக்குள்ள இழைமைத் தன்மை; இது குருணை இயல்பிலிருந்து மாறுபட்டது — fibrous
ஒற்றை அணு உயிரியின் ஒர் உட்பிரிவு. இது இடம் பெயர்வதற்குக் கால்போல் பயன்படும் இழை உறுப்பினைக் கொண்டிருக்கும் — ciliata
இழைம திசுக் கட்டி iḻaima ticuk kaṭṭi prefix
இழைம இணைப்புத் திகவும், தசை உயிரணுக்களும் அடங்கிய உக்கிரமல்லாத கட்டி — myofibroma
சிறிதளவு இழைமத் திசுக்களுடைய மிருதுவான தசையில் ஏற்படும் உக்கிரமற்ற கட்டி — leiomyoma
இழை முடிப் பூ வேலை iḻai muṭip pū vēlai prefix
இழை முடிக் கண்ணியிட்டுச் செதுக்கிப் பூ வேலைப்பாடுகள் செய்தல் — Pearling
எஃகு மீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வெள்ளி பதித்து இழைத்திடும் வேலைப்பாடு — dama-scening
உருளைப் புழுக்களைக் கொல்லும் மருந்து — nematicide
இழைமத் திசு இடைவெளி iḻaimat ticu iṭaiveḷi prefix
ஒரு சுரப்பியில் இழைமத் திசுவும், திசுப்பை இடைவெளியும் உண்டாதல் — fibrocystic
மிகப்பெருமளவு கொழுப்பு உயிரணுக்களுடன் கூடிய இழைமத் திசுவில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி. — lipofibroma
காயம் குணமடையும் போது ஏற்படுவது போல் இழைமத் திசு உற்பத்தியாதல் — fibroplasia
1. கண்ணிமை மயிர் அல்லது மயிர்போன்ற உறுப்பு கொண்டு உள்ள. 2. இழைமயிர் அல்லது தசை போன்ற கண் உறுப்புகள் தொடர்புடைய — ciliary
இழைநார் அமைப்புடைய கருப்பைப் பரு அல்லது கட்டி. — fibroid
கணினி வரைகலையில், ஒரு சிறப்பு மேற்பரப்பை உருவாக்குதல். இவற்றை நெறிமுறையுடன் அமைகக முடியும. ஒரு பொருளைச் சுற்றி துணை உருவத்தை மின்னணு முறையில் மேலமைப்பது — texture mapping
இழை நுண்கம்பி வடிவுள்ள iḻai nuṇkampi vaṭivuḷḷa prefix
bacillin : பேசில்லின் : சப்டிலிஸ் நோய் நுண்மத்திலிருந்து பிரித் தெடுக்கப்படுகிற நுண்ணுயிர்க் கொல்லி மருந்து. — bacilliform
இதய மேலுறையில் உள்ளது போன்று இழைம மற்றும் ஊனிர்ச்சவ்வு மூலப் பொருள்கள் அடங்கியிருத்தல் — fibroserous
இழைமப் புற்று அடங்கிய மைக்கருமை (கரியம்) — melanosarcoma
sleeve - valve
இழை நார்த் திசுக்கள் அடங்கிய குருத்தெலும்பு — fibrocartilage
இழைமத் திசு அளவுக்கு மீறி வளர்ச்சியடைதல் — fibrodysplasia
உறழ்சுரைகளையும் உந்து தண்டுகளையும் கொண்ட தடுக்கிதழ் அமைவுடைய ஒரு மின்னோடி — Sleeve valve motor
1. இழையுறுப்பின் பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். 2. கண்ணிமையின் மயிர் வரிசை அடங்கிய கண்ணிமையின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — ciliectomy