இழை மின்னழுத்தம்

iḻai miṉṉaḻuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் எலெக்ட்ரான் குழலின் வெப்ப மூட்டிகளுக்கு அல்லது இழைகளுக்குத் தேவைப்படும் மின்னழுத்தம். இதன் மதிப்பளவு, முதல் எண் மூலம் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 6BE6 என்பதற்கு 6.3 ஓல்ட் இழை மின்னழுத்தம் தேவை — filament voltage
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 276)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f4g6ay9q/

தமிழ்
“இழை மின்னழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4g6ay9q/
APA
Oliyon Research. (2026). இழை மின்னழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f4g6ay9q/
MLA
"இழை மின்னழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4g6ay9q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment