{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f4g6ay9q/", "data": {"id": "f4g6ay9q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f4g6ay9q/", "kind": "word", "headword": "இழை மின்னழுத்தம்", "romanization": "iḻai miṉṉaḻuttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:55.526496+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் எலெக்ட்ரான் குழலின் வெப்ப மூட்டிகளுக்கு அல்லது இழைகளுக்குத் தேவைப்படும் மின்னழுத்தம். இதன் மதிப்பளவு, முதல் எண் மூலம் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 6BE6 என்பதற்கு 6.3 ஓல்ட் இழை மின்னழுத்தம் தேவை", "needs_definition": false, "gloss_en": "filament voltage", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 276"}]}}