தேடல் · Search: அறுவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
உயர்ந்த தேன்
நுட்பமான அறுவைச் சிகிச்சைக் கருவிகளிலும் ஆடிகளிலும் பயன் படுத்தப்படும் பாக்டீரியாக் கொல்லி மருந்தின் வணிகப் பெயர். — cidex
அறுவை மருத்துவத்துக்கு முன்பு கழுவு நீர்மமாகப் பயன்படுத்தப்படும் நோய் நுண்மத் தடைப் பொருள். இதில் 15% குளோர் ஹெக்சிடினும் 15% செட்ரி மைடும் அடங்கியுள்ளது — savlon
மரபணு வகையில் ஒரே மாதிரி இரு வருக்கிடையே, ஒட்டு அறுவை மாதிரி. எ-டு: ஒரே மாதிரி இரட்டையர் — syngraft
எலும்பு கரண்டும் கருவி. எலும்புகளை சுரண்டப் பயன்படுத்தப்படும் ஒரு அறுவை மருத்துவரின் கரம் போன்ற கருவி — xyster
மாறுநிலைத் தனிமம். எளிதில் வேலை செய்வதற்கேற்றது. அரிமானத்தைத் தடுப்பது நீராழித்தகடுகளிலும் அறுவையிலும் பல் மருத்துவத்திலும் பயன்படுவது — tantalum
இரத்தம் செலுத் துவதற்கு இரத்தம், அல்லது உறுபபு மாறறு அறுவை சிகிச்சைக்கு உறுப்பு நன்கொடையாக அளிக்கும் ஆள் — donor
ஒரு சிரை உணர்விழப் புக்கான நரம்பு அறுவை மருத்துவம் — neurotomy
அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு — uvula
வெண்ணிற உலோகம். காற்றில் எரிந்து ஆஃப்னிய ஆக்சைடைக் கொடுக்கும். அறுவையிலும் கம்பியிலாத் திறப்பிகள் செய்வதிலும் பயன்படுவது — halfnium
நோய் நுண் மங்கள் வளர்ச்சியடைந்து திசுக்களை அழித்துவிடாமல் தடுத்தல். லிஸ்டர் பிரபு 1880 இல் அறுவை மருத்துவத்தில் கார்பாலிக் அமிலத்தை முதன்முதலாக இதற்குப் பயன்படுத்தினார் — antisepsis
அறுவைக் கத்தியின் உதவி கொண்டு கண்ணிமையைக் கிழித்தல் — blepharotomy
நெஞ்சுப்பை நாள பக்கவழி அறுவைச் சிகிச்சைக் கான சுருக்கம். — CABG
செவிப்புலன் கடந்த ஒலியலை அறுவைச் சிகிச்சை உடல் நீர் வாங்கி என்ற கருவியின் வணிகப்பெயர் — cavitron
குறுகிய சரிவாக அமைந்த, அகன்ற துளையுடைய ஊசி. இதில் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய காப்புடைய அறுவைத் துழாவு கருவி பொருத்தப்பட்டிருக்கும். இது எலும்பு மச்சையை உறிஞ்சி இழுக்கப் பயன்பட… — klima needle
தசைகளில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல். — myoplasty
இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயை வெட்டியெடுக்கும் அறுவை மருத்துவம் — phlebectomy
1. உள்நாக்கு அறுவை, 2. கண் துருத்தம் பகுதியை வெட்டி யெடுத்தல் — staphylotomy
ஒளிப்படத் தொழிலிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படும் வெடியகக் கரைசல். இதில் ஆல்கஹாலும், ஈதரும் கலந்த ஒரு கலவையில் செல்லுலோசின் தரங்குறைந்த நைட்ரேட் கலந்திருக்கும். ஒரு பரப்பின் மீது ஒர… — collodion
ஆட்டின் குடலிலிருந்து செய்யப்படும் கயிறு. அறுவையில் தையல் நார்களாகவும் இசைக்கருவிகளில் வயலின் இழுநார்களாகவும் பயன்படுவது — catgut
அறுவைச் செருகி, அல்லது மருந்துள்ள கருவி. கருவுறுதலைத் தடுக்கப் பிறப்பு வழியில் பயன்படுத்துங்கருவி — Pessary
இரத்தப் புற்றுநோய், தன் தடுப்பாற்றல் நோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பயன்படும் மருந்து. இது அணுக்கொல்லியாகவும், தடுப்பாற்றல் குறைப்பியாகவும் செயல்படும் தன்மையுடையது. — azathioprine
ஒடுங்கிய நீண்ட அறுவைக் கத்தி. இது நீளமாகவோ வளைந்தோ இருக்கும். இதைக்கொண்டு உள்ளிருந்து வெளியே அறுவை செய்யலாம். குடலிறக்க உட்பை, கழலை, பிளவை, புண்புரை ஆகியவற்றை அறுப்பதற்கு இது பயன்… — bistoury
துணைப்பிரிவு நரம்பு மண்டலத்தைச் செயற்படத் தூண்டும் மருந்து. அசிட்டில்கோலிங் போன்றது. எனினும் வாய்வழி கொடுத்தால் செயலூக்கம் உடையது. ஊசி வழி செலுத்தினால் நிலையான செயற்பாடுடையது. அறுவைச்… — carbachol
இரைப்பை அல்லது குடற் சுவரின் தசை நார் சவ்வில் துளையிடுதல் அவசர அறுவை மருத்துவத்தின் போது இவ்வாறு செய்யப்படுகிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்புச் சுவற்றில் துளையிடலாம். — perforation