தேடல் · Search: அதிக

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

அதிகராவிகம் atikarāvikam பெயர்ச்சொல் · Noun prefix
செந்துளசி
அதிகரித்தல் atikarittal பெயர்ச்சொல் · Noun prefix
விருத்தியாதல் (தைலவகைப் பரணி பாயி. )
அதிகழிச்சல் atikaḻiccal பெயர்ச்சொல் · Noun prefix
பேதி, சீதபேதி,
அதிகவுச்சம் atikavuccam பெயர்ச்சொல் · Noun prefix
அத்துச்சம்.
அதிகாங்கிஷை atikāṅkiṣai பெயர்ச்சொல் · Noun prefix
பேராசை.
அதிகார மலம் atikāra malam prefix
உலக அதிகாரத்தை விரும்பும் ஆன்ம நாட்டம்.
அதிகாரசிவன் atikāracivaṉ பெயர்ச்சொல் · Noun prefix
மகேசுரன்
அதிகாரநந்தி atikārananti பெயர்ச்சொல் · Noun prefix
சிவாலய விழாக்களில் உபயோகிக்கும் வாகனவகை
அதிக்கண்டம் atikkaṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
செய்யுட்சீர்
அதிக்கிரமம் atikkiramam பெயர்ச்சொல் · Noun prefix
அத்திரமம்.
அதிகப் பற்று atikap paṟṟu prefix
Overdraft
அதிகப் பற்று atikap paṟṟu கட்டுரை · article prefix
அதிகப்படுதல் atikappaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
மிகுதியாதல்
அதிகமந்தாரம் atikamantāram பெயர்ச்சொல் · Noun prefix
பார்வையை மழுங்கச் செய்யுமோர் கண்ணோய்
அதிகார ஆவணம் atikāra āvaṇam கட்டுரை · article prefix
அதிகார மையம் atikāra maiyam பெயர்ச்சொல் · Noun prefix
பிறரது வாழ்வையும் பிற நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய நபர் அல்லது அமைப்பு — power center
Authority
அதிகரணத்தைலம் atikaraṇattailam பெயர்ச்சொல் · Noun prefix
அகத்தியவல்லாதி 600 இல் சொல்லிய முறைப்படி விடாச்சுரங்களுக்காகத் தயாரித்த தலை முழுக்குத் தயிலம்
அதிகாய சித்தி atikāya citti பெயர்ச்சொல் · Noun prefix
கருமருது
அதிகார அவத்தை atikāra avattai prefix
உலகைப்படைக்கும் நிலை
அதிகார சிவத்தைக் கொண்ட முத்தி உடல் பற்றை விடுதலாகும் வேறு பெயர் நின்மல சொப்பனம். சகலவகை ஆன்மாக்களுக்கும் அதிகார சிவம் இதுவே. சிவஞான போதம் நூற்பா 8 இல் “தம் முதல் குருவுமாய்த் தவத்தினி…
அதிகார வரம்பு atikāra varampu கட்டுரை · article prefix
அதிகாலங்காரம் atikālaṅkāram பெயர்ச்சொல் · Noun prefix
பெருமையணி.
அதிக்கிராமகன் atikkirāmakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கிரமந்தவறி நடப்பவன்.
அதிகப்பிரசங்கி atikappiracaṅki பெயர்ச்சொல் · Noun prefix
அடங்காப்பேச்சாளி (பேச்சு வழக்கு )