தேடல் · Search: அதிக
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
அதிக
atika
பெயர்ச்சொல் · Noun
அதிக =ரொம்ப
அதிகை
atikai
பெயர்ச்சொல் · Noun
prefix
அட்டவீரட்டங்களூள் ஒன்று
அதிகை
atikai
கட்டுரை · article
prefix
கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய்; சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கண்ணோய். — nystagmus
அதிகதை
atikatai
பெயர்ச்சொல் · Noun
prefix
பயனில்பேச்சு.
அதிகன்
atikaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
மேலானவன்
அதிகம்
atikam
பெயர்ச்சொல் · Noun
prefix
* (பெ) - அதிகம் - கூடுதல்; மிகை. — much
அதிகரி
atikari
வினைச்சொல் · Verb
prefix
அதிகமாக்கு; உயர்த்து, ஏற்று
அதிகர்
atikar
பெயர்ச்சொல் · Noun
prefix
மேலானவர்.
அதிகல்
atikal
பெயர்ச்சொல் · Noun
prefix
காட்டுமல்லிகை.
அதிகடம்
atikaṭam
பெயர்ச்சொல் · Noun
prefix
யானை.
அதிகதம்
atikatam
பெயர்ச்சொல் · Noun
prefix
வாயு
*அதிகமாக = ரொம்ப = நிறைய = ஜாஸ்தி.
அதிகரம்
atikaram
பெயர்ச்சொல் · Noun
prefix
காட்டு மல்லிகை
அதிகாரி
atikāri
பெயர்ச்சொல் · Noun
prefix
ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தைப் பெற்றுள்ள, அலுவலகத்தில் பணியாற்றும் நபர்
அதிகாரை
atikārai
பெயர்ச்சொல் · Noun
prefix
சாதிகாரதீட்சை.
அதிகாலை
atikālai
பெயர்ச்சொல் · Noun
prefix
வைகறை
அதிகுபை
atikupai
பெயர்ச்சொல் · Noun
prefix
பொற்றலைக் கையாந்தகரை
அதிகுரு
atikuru
பெயர்ச்சொல் · Noun
prefix
அதிகபாரம்.
அதிகண்ணி
atikaṇṇi
பெயர்ச்சொல் · Noun
prefix
முன்துடரி
அதிகத்தி
atikatti
பெயர்ச்சொல் · Noun
prefix
குருக்கத்தி
அதிகநாரி
atikanāri
பெயர்ச்சொல் · Noun
prefix
கொடிவேலி.
அதிகநேமி
atikanēmi
பெயர்ச்சொல் · Noun
prefix
செவ்வந்தி
அதிகன்னி
atikaṉṉi
பெயர்ச்சொல் · Noun
prefix
வெருகு
அதிகமலம்
atikamalam
பெயர்ச்சொல் · Noun
prefix
மாவிலிங்கம்