தேடல் · Search: அடக்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
102 இல் 76–100 · 76–100 of 102
சிற்றறைக் கட்டங்களாக தரவு அல்லது வாய்பாடுகளை வரிசைபடுத்துகின்ற நிரல் தொடர்களில் ஒன்று. பல வகையான வணிகப் பயன்கள் கொண்டது. லோட்டஸ் 1-2-3, எக்செல், சூப்பர்கால்க் போன்றவை வணிக விரிதாள் களில்… — spread sheet
வெண்காரம்
பீனசப்புல்
ஆடாதோடை
நிலக்கணம் நீர்க்கணம் சந்திரகணம் இந்திரகணம் அல்லது இயமானகணம் சூரியகணம் தீக்கணம் வாயுகணம் ஆகாசகணம் என எண்வகையுடையனவும் நல்லவுந் தீயவுமாய் வருவனவுமான நூன்முதற்சீர்கள்
சிவப்புச் சர்க்கரை வள்ளி
பெருஞ்சிரிப்பு, கடுஞ்சிரிப்பு — loud laughter
திருமாலை வழிபடும் ' ஓம் நமோ நாராயண ' என்னும் எட்டெழுத்து மந்திரம்
நாசகணம்.
தொடை, கால், பாதம் இவைகள் அடங்கிய உடம்பின் பகுதி
கசக்குதல்
காட்டுமல்லிகை
ஓர் உபரசச் சரக்கு
செருப்படை
ஈரல்கல்
வண்டிச் சக்கரம்
அடக்கல், புறக்கரணம்
இருள் () — darkness, gloom, mental blindness, delusion, moon's ascending node, mire, a hel…
ஒன்றின் தன்மை, இயல்பு. — character
செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481).
ஐம்புலன்களை அடக்கல்
இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (அட்டாங்கயோகம்) கொல்லாமை முதலியன. இயமம், தவம் முதலியன. நியமம், இருத்தல் முதலியன ஆசனம், மூச்சைவிட்டு இழுத்த…
சிவபெருமானால் அடக்கல் தொழிலுக்காக படைக்கப்பட்டவர்
மூச்சு வெளிவிடுகை