தேடல் · Search: வெட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
amputation sign
கணினிச் செயல்முறையினைத் தருக்கமுறை மாறியல் நீட்சிப் பகுதிகளாகப் பகுப்பதற்கான உத்தி — segmentation
ஒரு செடி வகை. — Tridax procumbens
பல்லால் பற்றிக் கொள்ளும் அமைப்புடைய ஒருவகைச் சாமணம் — cutting nippers
வெட்டுப் பகுதிகளாகப் பயன்படுத்துவதற்குத் தகுந்த ஏதேனும் ஒரு கரிம உருக்கு அல்லது அதிவேக உருக்கு — tool steel
ஆணி ()
தண்டனை கொடு; ஒறு
துண்டுநிலம்
கையாலளை, அளை
கையாலளை, அளை
வெட்டு
*, - நீக்கு = அகற்று = இல்லாமல் செய்தல்.
வரிக்கூத்துவகை
வேட்டு வினையாடல் — Report of a gun, hunt
வெம்மை
ஒன்றுக்கும் உதவாத, கையாலாகாத — dud
வேள்வெடு
மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டாரும் மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப் பண்டங்களை அனுப்பு
வண்ணத் தூரிகை மென் பொருளில் கத்தரி மற்றும் எடுக்கும் கருவியைப் படுத்தி தேர்ந்தெடுக்கும் பரப்பு பயன் — Cutout
வெடிக்காத பட்டாசு — damp squib, wastrel, useless
வேதுகுளி; நீராவியால் உடலை வேர்க்கச் செய்
மொச்சை
நாணமில்லாமை
கடுமையானது
புளிக்கவைக்கப்பட்ட கோதுமை மாவினால் செய்யப்படும் ஒரு வகை உணவாகும்.