கீலம்

kīlam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆணி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீலம்)
2.
சுடர்க்கொழுந்து ---மலைக்கொடி பாலாகீலா ( பிர. முத்துக்குமார. பிள். தால. 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீலம்)
3.
பிசின்---வெண்பாதிரியின் கீலம் ( தைல. 135)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீலம்)
4.
கிழி துண்டம்---*எ.கா..கீலங்கீலமாய்க் கிழிக்க
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீலம்)
5.
வெட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீலம்)
6.
பூசுந் தார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீலம்)
7.
ஆப்பு, தூண், துண்டம், பீசின், தார், சுடர்க் கொழுந்து, ஆயுதம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 134)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pjhd498q/

தமிழ்
“கீலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pjhd498q/
APA
Oliyon Research. (2026). கீலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pjhd498q/
MLA
"கீலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pjhd498q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment