தேடல் · Search: வீரிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 51–57 · 51–57 of 57

சிட்டுக்குருவி லேகியம் ciṭṭukkuruvi lēkiyam பெயர்ச்சொல் · Noun meaning
சிட்டுக்குருவி உண்ணும் ஒருவகை தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஆண்மை குறைவை போக்கும் மருந்து. இது சீட்டுக்குருவியை கொண்டு செய்யப்படுவது இல்லை. — a kind of aphrodisiac
அறுவகைச்சக்கரவர்த்திகள் aṟuvakaiccakkaravarttikaḷ பெயர்ச்சொல் · Noun meaning
அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவன் சகரன் கார்த்தவீரியன் என்ற சக்கரவர்த்திகள் அறுவர் ()
உயிருள்ள விலங்கின் உடலில் அல்லது அதன் உடலில் குறிப்பிட்ட உறுப்பில் ஒரு மருந்தின் விளைவை, வீரியத்தை, பயனை, பாதிப்பைக் கண்டறியும் முறை — bioassay
காச நோய்ச் சிகிச்சைக்குப் பயன் படுத்தப்படும் ஒரு கிருமி. திரும்பத் திரும்ப வளர்ப்பதன் மூலம் இது தனது வீரியத்தை இழக்கிறது. காசநோயைக் குணப்படுத்துவதற்கு அம்மை மருந்து மூலம் செலுத்தப்படுகிற… — Calmette-Guerin bacillus
அறுவகைச் சக்கரவர்த்திகள் aṟuvakaic cakkaravarttikaḷ பெயர்ச்சொல் · Noun meaning
அரிச்சந்திரன் , நளன் , முசுகுந்தன் , புரூரவன் , சகரன் , கார்த்தவீரியன்
இதயத்தின் இயக்க விதிகளில் ஒன்று. பலமில்லாதத் தூண்டல்கூட இதயத்தை இயக்க உதவும். இது வீரியம் நிறைந்தத் தூண்டலால் ஏற்படும் இதய இயக்கத்தை ஒத்திருக்கும் — all or none
கோழிக்குஞ்சு முதிராக் கருவில் வளர்க்கப்பட்ட உயிருள்ள வீரியமிழக்கப்பட்ட மஞ்சள் காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்து. மஞ்சள் காய்ச்சல் நோய்க்கெதிரான காப்புக்குப் பயன்படுத்தப் படுகி… — Yellow fever vaccine