மஞ்சள் காய்ச்சல் தடுப்பு மருந்து

mañcaḷ kāyccal taṭuppu maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோழிக்குஞ்சு முதிராக் கருவில் வளர்க்கப்பட்ட உயிருள்ள வீரியமிழக்கப்பட்ட மஞ்சள் காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்து. மஞ்சள் காய்ச்சல் நோய்க்கெதிரான காப்புக்குப் பயன்படுத்தப் படுகிறது — Yellow fever vaccine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5cckkh3n/

தமிழ்
“மஞ்சள் காய்ச்சல் தடுப்பு மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5cckkh3n/
APA
Oliyon Research. (2026). மஞ்சள் காய்ச்சல் தடுப்பு மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5cckkh3n/
MLA
"மஞ்சள் காய்ச்சல் தடுப்பு மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5cckkh3n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment