கால்மெட்-குவரின் கிருமி

kālmeṭ-kuvariṉ kirumi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காச நோய்ச் சிகிச்சைக்குப் பயன் படுத்தப்படும் ஒரு கிருமி. திரும்பத் திரும்ப வளர்ப்பதன் மூலம் இது தனது வீரியத்தை இழக்கிறது. காசநோயைக் குணப்படுத்துவதற்கு அம்மை மருந்து மூலம் செலுத்தப்படுகிறது. ஃபிரெஞ்சு பாக்டீரியாவில் அறிஞர்கள் ஆல்பெர்ட் கால் மெட்டு, காமில் குவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. — Calmette-Guerin bacillus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 242)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fbu7mvg5/

தமிழ்
“கால்மெட்-குவரின் கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbu7mvg5/
APA
Oliyon Research. (2026). கால்மெட்-குவரின் கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fbu7mvg5/
MLA
"கால்மெட்-குவரின் கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbu7mvg5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment