{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fbu7mvg5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fbu7mvg5/", "kind": "word", "headword": "கால்மெட்-குவரின் கிருமி", "romanization": "kālmeṭ-kuvariṉ kirumi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:54.072353+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காச நோய்ச் சிகிச்சைக்குப் பயன் படுத்தப்படும் ஒரு கிருமி. திரும்பத் திரும்ப வளர்ப்பதன் மூலம் இது தனது வீரியத்தை இழக்கிறது. காசநோயைக் குணப்படுத்துவதற்கு அம்மை மருந்து மூலம் செலுத்தப்படுகிறது. ஃபிரெஞ்சு பாக்டீரியாவில் அறிஞர்கள் ஆல்பெர்ட் கால் மெட்டு, காமில் குவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Calmette-Guerin bacillus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 242"}]}}