தேடல் · Search: வலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

வலிதாக்குதல் valitākkutal பெயர்ச்சொல் · Noun prefix
(படையியல்) மற்றைய தரப்பின் தூண்டல் ஏதுமற்ற நிலையில் தாமாகவே மேற்கொள்ளும் படைநடவடிக்கை.
வலிந்துகோடல் valintukōṭal prefix
அருமையில் கருத்துக் கொள்ளல்
வலிமை இழப்பு valimai iḻappu prefix
முதுமை காரணமாக உடல் வலிமை குறைந்து, திறனற்ற நிலையடைதல் — infirm
வலிமைசெய்தல் valimaiceytal பெயர்ச்சொல் · Noun prefix
பலவந்தப்படுத்துதல்
வலித்திரும்பு valittirumpu பெயர்ச்சொல் · Noun prefix
காந்தம்
ஒரு வலிப்பு அல்லது மூளைத் தாக்கத்தைத் தொடர்ந்து postload : பணிச்சுமைப்பின் : இதய வெளிப்பாடு மாற்றத்தினால் இதயத்துக்கு வேலை அதிகரித்தல். — posticta
வலிமிகு இதயம் valimiku itayam prefix
கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றவரின் இதயம். இவர்களுடைய இதயத்தின் இடது கீழறையிலிருந்து உடலுக்கு இரத்தம் செலுத்தப்படும் அளவு மற்றவர்கட்கு அதிகமாக இருக்கும். இதயத்தின் இடது கீழறைச் … — athletic heart
வலியதிக்களால் valiyatikkaḷāl prefix
tissue changes
வலிந்த மாற்றம் valinta māṟṟam prefix
நிரலாக்க மொழி வெளிப்பாடுகளில், ஒருவகை தகவலிலிருந்து வேறொன்றுக்குத் தானாகவே மாற்றிக் கொள்ளுதல் — coercion
வலிப்புறுத்தல் valippuṟuttal பெயர்ச்சொல் · Noun prefix
நிலைபெறுத்துதல்
வலிமையூட்டுதல் valimaiyūṭṭutal prefix
ஒரு தட்டுமானத்திற்கு வலுவூட்டுவதற்காகக் கோல்களாலும் கட்டைகளாலும் தாங்கு ஆதாரம் அமைததல் — bracing
வலியுணர்வுமானி valiyuṇarvumāṉi prefix
வலியை உணரும் திறனளவைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி — algesimeter
வலியுறுத்துதல் valiyuṟuttutal பெயர்ச்சொல் · Noun prefix
பலப்படுத்துதல்
வலிவுக் கொண்டி valivuk koṇṭi prefix
வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் ஒரு முனைக்கு அல்லது கோணப் பகுதி வலுவூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் இரும்பு வளையக் கொண்டி — gusset
வலியுணர்வு அளவி valiyuṇarvu aḷavi prefix
algesimetry
வலிந்துகொள்ளுதல் valintukoḷḷutal பெயர்ச்சொல் · Noun prefix
பலவந்தமாய்க் கைப்பற்றுதல்
Aggression
வலிவூட்டும் எஃகு valivūṭṭum eḵku prefix
கான்கிரீட் கட்டுமானத்தில் அதிக வலிவூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் எஃகுச் சலாகைகள் — reinforcing steel
வலி தரு மாதவிடாய் vali taru mātaviṭāy prefix
aligomenorrhorea
வலிமை இழப்பு நிலை valimai iḻappu nilai prefix
ஒரு உலோகப் பொருள் நிரந்தரமாக நீண்டு போகின்ற நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் பளு — yield strength
வெட்ட அரிவாளணுச் சோகையில் தோன்றும் தீவிர ஆபத்தான நிலைகளில் ஒன்று. அரிவாளனுக்கள் சிதைந்து, தந்துகிகளில் குருதித் தேக்கத்தால் பகுதியழிவு நேர்தல். இதனை தீவிர தசையெலும்பு வலி, வேற்றிட … — painful crisis
பிளாஸ்டிக் பொருளுக்கு வலிவும், விறைப்பும் அளிக்கக்கூடிய பொருள். இவை பெரும்பாலும் கண்ணாடி இழை உடையதாக இருக்கும். பிசின் இழை, நாரிழை, கல்நார் போன்ற பொருள்களும் இதற்குப் பயன்படுகிறது — reinforcement
pain receptors
apolectic : apoplectical
பெண்டிர் தன்வயம் இழப்புக் கோளாறில் உறுப்புகளில் இழுப்பு வலிப்புகள் — hysterics