வலிமிகு இதயம்

valimiku itayam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றவரின் இதயம். இவர்களுடைய இதயத்தின் இடது கீழறையிலிருந்து உடலுக்கு இரத்தம் செலுத்தப்படும் அளவு மற்றவர்கட்கு அதிகமாக இருக்கும். இதயத்தின் இடது கீழறைச் சுவர் தடித்துக் கடினப் பட்டிருக்கும் — athletic heart
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உடற்பயிற்சியாளர் இதயம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mqr4ey6b/

தமிழ்
“வலிமிகு இதயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mqr4ey6b/
APA
Oliyon Research. (2026). வலிமிகு இதயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mqr4ey6b/
MLA
"வலிமிகு இதயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mqr4ey6b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment