தேடல் · Search: வலப்பக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

61 இல் 51–61 · 51–61 of 61

தக்கிணம் takkiṇam meaning
தெற்கு, வலப்பக்கம்
தட்சிணம் taṭciṇam meaning
தெற்கு,வலப்பக்கம்
தெட்சிணம் teṭciṇam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : தட்சணம்
அபசவ்வியம் apacavviyam பெயர்ச்சொல் · Noun meaning
வலப்பக்கம், வலப்புறம்
அச்செழுத்து acceḻuttu meaning
வலப்பக்கம் சாய்ந்த அச்செழுத்து, முக்கியமான குறிப்புகளை எடுப்பாகக் காட்ட இது பயன்படுத்தப்படுகிறது. இத்தாலிய அச்சுப்பணியாளர் ஒருவரால் 1501-இல் இது வழக்காற்றுக்குக் கொண்டுவரப்பட்டது — itallic
குரோஹன் நோய் kurōhaṉ nōy meaning
சிறு குடல் வீக்கம். பொதுவாகக் கடைச்சிறுகுடல், பெருங்குடலின் வலப்பக்கம், இரைப்பையின் சுவர் முழுவதும் வீக்கமடைந்து இது ஏற்படுகிறது. நீளமான வெடிப்புகளாக நைவுப் புண்கள் உண்டாகும். இரத்தத்து… — crohn's disease
ஒளிப்பட இயக்கி oḷippaṭa iyakki meaning
ஒளிப்படக் கருவிக்கு இயக்கத் திறனை அளிக்கும் ஒரு சாதனம். இதன்மூலம் ஒளிப்படக்கருவியைக் கீழே இறக்கலாம்; மேலே உயர்த்தலாம்; இடப்பக்கம், வலப்பக்கம் நகர்த்தலாம். ஒரு சக்கர அடித்தளத்தின் மீது இதனை இ… — camera boom
தொடர்புறு ஆயத்தொலை toṭarpuṟu āyattolai meaning
பயன்படுத்தப்படும் கடைசி ஆயத்தொலை வினைப்பொறுத்து நிருணயிக்கப்படும் ஒர் ஆயத்தொலை, (5, 10) என்பது, வலப்பக்கம் 5 என்பதையும், மேல் நோக்கி 10 என்பதையும் குறிக்கிறது. (. 5, . 10) என்பது இடப்ப… — relative coordinate
இடமாறு தோற்றப்பிழை iṭamāṟu tōṟṟappiḻai meaning
அளவுகளைக் குறிக்கும் பொழுது, அளவுகோலில் உள்ள அளக்கும் புள்ளிக்குச் செங்குத்தாகக் கண்ணை வைத்து அளக்க வேண்டும். அளக்கும் புள்ளிக்கு இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் சாய்வாகப் பார்த்துக் குறித்தால், அளவ… — parallax error
பொதுவாக, அச்சுப்பொறிகளில் அச்சு முனை (print head) ஒரு திசையில் மட்டுமே அச்சிடும். இடப்புற மிருந்து வலப்புறம் அச்சிட்டுச் செல்லும். பிறகு அச்சுமுனை அச்சிடாமல் இடப்பக்கம் திரும்பி வரும்.… — duplex printer
இருமக் குறியீடுகளை (துண்மிகள்) சேமித்து வைக்கிற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொடர்களைக் கொண்ட ஒரு பதிவகம். இது துண்மிகளை இடமும் வலமும் மாற்றுவதற்கு உதவுகிறது. இரும மற்றும் தசம எண்மான மு… — shift register