தேடல் · Search: வரைவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
94 இல் 51–75 · 51–75 of 94
இதயமின் ஆற்றல் வரைவின் மூலம் உண்டாகும் வரைவுப் பதிவுபடும் — vectorcardiogram
வளி நிறவரைவியலில் பயன்படுவது — carrier gas
பொருள்களைப் பகுத்துப் பார்க்கும் முறை. பல கூட்டுப் பொருள்களைத் தேர்வு உட்கவரல் முறையில் பிரித்து, அவற்றை இனங்காணல். இது தாள் நிறவரைவியல், மென்படல நிறவரைவியல், வளி நீர்ம வரைவியல் எனப் பல… — chromatography
பொதுமகளிர்
ஒரு காட்சித்திரையில் படம் அல்லது வரைபடம் காட்டுதல் அல்லது ஒரு வரைவி மூலம் ஒரு வரைபடம் உருவாக்கிக் காட்டுதல் போன்று தரவு களைக் காட்சியாக உருவாக்கிக் காட்டுதல் — visual display
பதிவு செய்யும் பொறியமைவினையுடைய ஒர் உயர மானி. இப்போதுள்ள சாதனங்கள் அனிராய்டு வகையின. இதில், கடிகார இயக்கத்தின்மூலம் பதிவாகும் வரைபடம். அடி அல்லது மீட்டர் கணக்கில் பகுக்கப்பட்டிருக்கும்… — altigraph
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
sharpness : கூர்மை : ஒரு காட்சிச் சாதனம் எண்மான வரைவி, அச்சுப் பொறி, சுருள்பதிப்பி போன்றவற்றில் உண்டாகும் உருக்காட்சிகளின் தெளிவும் தரமும். — sharing, time
நிலவரைவியல்
புலன் காட்சித்திரை இலக்க முறை வரைவி அல்லது அச்சுப் பொறியைக் கொண்டு தானாகவே ஒடுபடங்களை உருவாக்கும் கணினி நிரலாக்கத் தொடர் — flow charter
ஒரு கணினி செய்முறைப்படுத்திய தகவல்களைத் தெரிவிக்கும் முறை. எடுத்துக்காட்டு : காட்சி;வரிவாரி அச்சடிப்பி;இலக்க முறை வரைவி — readout
துடிப்பு வருகின்ற குறிப்பிட்ட நேரத்தில் எல்லாம் சுழலுகின்ற எந்திர சாதனம். தட்டு மற்றும் இலக்கணமுறை வரைவிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது — stepped motor
பெரிய வட்டங்களைப் போடுவதற்கு உதவும் வட்ட வரைவி. புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு ஏ… — Trammel
வரைவிடத்துப் பொருள் வயிற் பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி ()
தரவுவின் செல்லுந் தன்மையைச் சோதனை செய்கிற ஒரு செயல் வரைவிலுள்ள நிரல்கூறு — edit routine
இதயஉச்சி வரைவி மூலம் மார்பு அசைவுகளைப் பரிசோதித்தல் — apexcardiogram
இது ஒரு குரங்கு நோய்; இது கொசு வழி பரவும் நோய்க் கிருமிகள் மூலம் பரவும் நோய். இது காடுகளில் உள்ள குரங்குகளில் உண்டாகும். மென் மர உண்ணியினால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகத்தின் … — kyasanur forest disease
பெரிய வட்டங்களை போடுவதற்கு உதவும் வட்ட வரைவி . புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி, நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு … — trammel
பொருண்மை நிற வரைவி, பொருண்மை நிறமானி ஆகிய இரண்டு கருவிகளாலும் பெறப்படும் நிறமாலை, பொருண்மைத் தகவு ஏற்ற உணர்வுக் கேற்ப, அயனிக்கற்றை அமைக்கப்படும் — mass spectrum
ஒரு இலக்கவியல் வரைவியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கோடு போகாத நிலை — hard clip area
ஒரு வகையான தரவுக்கு மேற்பட்டதை சேமித்து வரையறுக்கும் கோப்பு. சான்றாக,விண்டோஸ் மெட்டாஃபைல் (WMF)வெக்டர் வரைகலையின் படங்களையும்,பரவு வரைவியல்(rastar) வரைகலை படிவங்களையும், செய்திகளைய… — metafile
முழு உருவரைவியல் மூலம் கிடைக்கும் படம் — hologram
வெப்பங்கடத்தும் திறனை அளந்தறியப் பயன்படுங்கருவி. குறிப்பாக, வளி நிறவரைவியலில் கண்டறியும் கருவி — katharometer
ஒருவகை வெள்ளணுக்கள். வட்டமாகவோ அவரைவிதை வடிவத்திலோ உட்கரு இருத்தல். இருக்கும் அளவு 25% எதிர்ப் பொருள்களை உண்டாக்குவது இவை குருதியில் சேரும் அயல் பொருள்களை அழிப்பவை — lymphocytes
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting