தேடல் · Search: வரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
உட்பாட்டின் முந்திய நிலைமூலம் வெளிப்பாட்டு நிலை தீர்மானிக்கப்படுகிற சுற்றுவழி அமைப்புமுறை. இது இணைத் தருக்கம் என்பதிலிருந்து மாறுபட்டது — sequential logic
பக்க அமைவிடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டியல். இதனைச் செறிவுப்பட்டியல், நீட்சிமுறைப் பட்டியல் என்றும் கூறுவர் — sequential list
இவற்றைத் தொடக்கத்திலோ அட்டவணையின் நடுவிலோ சேர்க்கலாம், நீக்கலாம் — rows and columns
ஒளிக்காட்சி நாடா அல்லது ஒளிக்காட்சி வட்டை தொடர்ந்து கீழிலிருந்து மேலாகச் சுற்றுவது — linear video
sequential pattern of excution
வரிசை அமைவு ஒரு கட்டமைவு பாய்வு வரைபடத்தின் அடிப்படையான மூன்று கட்டமைப்பு களில் ஒன்று. இதில் நிரல்கள் வரிசைமுறையில் நிறை வேற்றப்படுகின்றன. — sequence structure
தரவுகள் ஏறுமுக அல்லது இறங்குமுக எண் வரிசையில் அமைக்கப் பட்டுள்ள துணைநிலைச் சேமிப்பகம். — sequential storage
sequential access file
ஒரு தரவு தொகுதி ஏறுமுக வரிசையில் அல்லது இறங்குமுக வரிசையில் அமைந்திருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும் முறை — sequence check
sequential access device
காந்த நாடாவில் அமைப்பது போன்று அடுத்தடுத்த நிலைகளில் அமைக்கப்பட்ட பதிவேடு களில் உள்ள தரவுத் தொகுதி — sequential data set
பணி முனைகளில் ஏற்படும் தாமதங்களை அல்லது தேக்கங்களை ஆராய்ந்தறிவதற்கு உதவும் நிகழ் தகவுக் கோட்பாட்டின் ஒரு வடிவம். நகரும் அலகுகளின் வரிசை முறைகளைத் திருத்துவது தொடர்பான ஆராய்ச்சி உத்தி. … — queuing theory
குறைந்த அளவாக ஒரு உள்ளீடு, ஒரு வெளியீடு மட்டுமாவது உள்ள ஒரு தருக்க மின்சுற்று உறுப்பு. இதன் வெளியீட்டு சமிக்கை, உள்ளிட்டு சமிக்கை அல்லது சமிக்கைகளின் இப்போதைய மற்றும் முந்தைய நிலைக… — sequential logic element
ஒர் அணு அதற்கு அடுத்துள்ள அணுவுக்கு அடுத்ததாகவுள்ள தரவுக் கட்ட மைப்பு.இதனைப் பக்கத் தரவு கட்டமைப்பு என்றும் கூறுவர் — sequential data structure
நிரலின் ஒவ்வொரு படிமுறையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம்பெறும்படி முறைத் தருக்கம் — sequential algorithm
நிரலின் ஒவ்வொரு படிமுறையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம்பெறும் படிமுறைத் தருக்கம் — sequential algorithm
ஒரு விரற்கட்டை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் கோப்புகளை அமைத்து வைத்தல். வரிசைமுறைக் கோப்புகளிலுள்ள பதிவேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்முறைப்படுத்தப்பட வேண்டும். — sequential file organization
sort/merge
இவ்விரண்டையும் எளிதாக வேண்டிய அளவுக்கு மாற்றியமைக்கலாம். அதாவது, கூட்டலாம், குறைக்கலாம் — rows and columns height
sequential flow of control
வரிசை
ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது
ஒரு வகைக் கணக்கீட்டு முறை — order, matrix, face, love, garland, beautify, group, ornament, wear
வரிசை
ஒழுங்கு