வரிசைமுறைக் கோப்பு அமைப்பாக்கம்

varicaimuṟaik kōppu amaippākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு விரற்கட்டை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் கோப்புகளை அமைத்து வைத்தல். வரிசைமுறைக் கோப்புகளிலுள்ள பதிவேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்முறைப்படுத்தப்பட வேண்டும். — sequential file organization
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வரிசைமுறைக் கோப்பு ஒழுங்கமைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1311)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zsupzzxg/

தமிழ்
“வரிசைமுறைக் கோப்பு அமைப்பாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zsupzzxg/
APA
Oliyon Research. (2026). வரிசைமுறைக் கோப்பு அமைப்பாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zsupzzxg/
MLA
"வரிசைமுறைக் கோப்பு அமைப்பாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zsupzzxg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment