{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zsupzzxg/", "data": {"id": "zsupzzxg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zsupzzxg/", "kind": "word", "headword": "வரிசைமுறைக் கோப்பு அமைப்பாக்கம்", "romanization": "varicaimuṟaik kōppu amaippākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:28.430864+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு விரற்கட்டை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் கோப்புகளை அமைத்து வைத்தல். வரிசைமுறைக் கோப்புகளிலுள்ள பதிவேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்முறைப்படுத்தப்பட வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "sequential file organization", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரிசைமுறைக் கோப்பு ஒழுங்கமைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1311"}]}}