தேடல் · Search: மெல்லுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

65 இல் 51–65 · 51–65 of 65

மூள்ளுதல் mūḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்புப் பற்றுதல்
மெச்சுதல் meccutal பெயர்ச்சொல் · Noun similar
புகழ்தல்
மெட்டுதல் meṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
காலால் தாக்குதல்
மெத்துதல் mettutal பெயர்ச்சொல் · Noun similar
மிகுதல்
மென்னுதல் meṉṉutal பெயர்ச்சொல் · Noun similar
நெம்புதல்
மெலிதல் melital பெயர்ச்சொல் · Noun similar
வலிகுறைதல்
மெலித்தல் melittal பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள்விகாரம் ஒன்பதனுள் வல்லெழுத்து இன்மெல்லெழுத்தாக மாறும் விகாரம் ( 155.)
மேலாதல் mēlātal பெயர்ச்சொல் · Noun similar
சிறத்தல்
மேலாத்தல் mēlāttal பெயர்ச்சொல் · Noun similar
மேற்புறமாக்குதல் ()
மேளித்தல் mēḷittal பெயர்ச்சொல் · Noun similar
கூட்டுதல் ()
மேவுதல் mēvutal பெயர்ச்சொல் · Noun similar
அடைதல்
மொள்ளுதல் moḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீர் முதலியன முகத்தல் () இன்ப மொண்டே யருந்தி யிளைப்பாறினேன் ( பாயப்புலி. 27)
வெல்லுதல் vellutal பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிபெறுதல்
புகையிலைபோடுதல் pukaiyilaipōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
வெற்றிலையோடு புகையிலையை மெல்லுதல்
பீட்டாமெத்தசோன் pīṭṭāmettacōṉ meaning
அழற்சி எதிர்ப்பியாகப் பயன்படும் இயக்குநீர் மருந்து betelnut chewing : வெற்றிலை மெல்லுதல்; வெற்றிலை பாக்கு — betamethasone