மெத்துதல்

mettutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுதல்
மெத்தபேரொளியாய் ( தோத். 66)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெத்துதல்)
2.
நிரம்புதல்
மேவிய வடுவு மெத்தல் ( 1, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெத்துதல்)
3.
நிரப்புதல்
மனக்குறை மெத்தவுள்ளுபு ( வீராட். 35)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெத்துதல்)
4.
அப்புதல்
இறைச்சி மெத்தி ( 1577)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெத்துதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93q2y2gg/

தமிழ்
“மெத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/93q2y2gg/
APA
Oliyon Research. (2026). மெத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/93q2y2gg/
MLA
"மெத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/93q2y2gg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment